அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் வரலாற்று வெற்றியால் ஜாம்பவான் பிரையன் லாரா ஆனந்த கண்ணீரில் திகைத்தார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி, ஞாயிற்றுக்கிழமை Brisbane-னின் Gabba மைதானத்தில் நடந்த டெஸ்டில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று வெற்றி பெற்றது. கடுமையான எதிரணியான அவுஸ்திரேலியாவுக்கு கரீபியன் வீரர்கள் அதிர்ச்சி அளித்தனர். ஏனெனில், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள்...
  இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 231 ரன்கள் இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது. அதன்படி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லே (Tom Hartley) சிம்மசொப்பமானமாக விளங்கினார். அவரது பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் (15), சுப்மன் கில் (0), கேப்டன் ரோகித் சர்மா (39) தொடர்ந்து வெளியேறினர்....
  நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபிறகு மீண்டும் புகழ் பெற்றார். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன் பின் படவாய்ப்புகளும் அதிகம் வந்தது. மேலும் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதன் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் திருமணமா? இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம்...
  40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக் அப் ஆனது. பின் நடிகை த்ரிஷாவை காதலித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை ஹன்சிகாவுடன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது. அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும்,...
  விஜய் டிவியில் முன்னணி காமெடியனாக இருந்தவர் பாலா. கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் அவர் காமெடியனாக கலக்கி வந்த நிலையில் சமீப காலமாக அவர் விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது சினிமா, youtube சேனல் என அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களை பாலா...
  நகைச்சுவை ஜாம்பவான், கவுண்ட்டர் மன்னன் என ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலம் நடிகராகி அறிமுகமானார். இதற்குமுன் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட, 16 வயதினிலே படம் தான் இவருக்கு நடிகராக அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி...
  துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஏகே 63 மேலும் இப்படத்தில் அஜித்துடன்...
  ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் விருதுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரையுலகிற்கு நடக்கும் இந்த பிலிம்பேர் விருதை கைப்பற்ற வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். திரையுலகில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றாக இருக்கும் பிலிம்பேர் விருதுகளின் 69வது ஆண்டுகள் விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விருது விழாவில் பாலிவுட் திரையுலகிற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் 12th Fail, Three of...
  நடிகை அமலாபால், தமிழ் சினிமாவில் மைனா, தெய்வ திருமகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இந்த 2024ம் வருடத்தில் மட்டும் அமலாபாலின் 3 படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது, வெப் சீரியஸும் நடித்து வருகிறார் அமலாபால். திருமணம் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம்...
  பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே சினிமாவை ஆழ்கிறார்கள், அவர்களுக்கு தான் வாய்ப்புகள் ஈஸியாக கிடைக்கிறது என Nepotism குறித்து நிறைய பேச்சுகள் இருக்கிறது. கோலிவுட்டிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக Nepotism குறித்த பேச்சுகள் வர ஆரம்பித்துள்ளன. ஆனால் டோலிவுட்டை எடுத்து பார்த்தால் அதிகம் பிரபலங்களின் வார்சுகள் தான் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள், ஆனால் அங்கு அதைப்பற்றிய பேச்சுகள் அதிகமாகவே வரவில்லை. நிஹாரிகா அப்படி பிரபலத்தின் மகள், மெகா குடும்பத்தில் இருந்து வந்தவர்...