2023 ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் கேப்டன் சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி விருதுகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையான ICC சமீபத்தில் 2023ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருதை அறிவித்து இருந்தது. இதில், கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்து-க்கு(Chamari Athapaththu) ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை ICC அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில்...
  90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சிவரஞ்சனி. வசீகர கண்களுடன் ரசிகர்களை மயக்கியவர், இவர் தமிழ் சினிமாவில் பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். முன்னணி நாயகிகள் லிஸ்டில் இருந்த இவர் ஒரு காலத்தில் மார்க்கெட் குறைய திருமணம் செய்து செட்டில் ஆனார். குடும்பம் இவர் 1999ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர்...
  நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு இடங்களை பார்வையிட ஏற்கெனவே வெங்கட் பிரபு இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது. பவதாரிணி இறப்பு இந்த நிலையில் தான் இளையராஜாவின்...
  நிக்சன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பல நாட்கள் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. நம் சினி உலகம் தளத்தில் நிக்சன் கொடுத்த பேட்டியில் ப்ரதீப் ஆண்டனி செய்தது தவறு தான் என்பது போல் பேசினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது, பலரும் பழைய வீடியோக்களை ஷேர் செய்து பதிலடி கொடுத்தனர். ஐஷு அப்பா இந்நிலையில் ஐஸு அப்பா தன் சமூக வளைத்தள பக்கத்தில், ஒரு பொண்ணு வாழ்க்கைய...
  லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தான் சொன்ன காக்கா-கழுகு கதை பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் விஜய்யை சொன்னதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது என கூறிய அவர், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் எனவும், விஜய் சின்ன வயதில் இருந்தபோது தான் கொடுத்த அட்வைஸ் பற்றியும் கூறி இருக்கிறார் ரஜினி.
  நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து இப்போது நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது கூட்டணி அமையவில்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக அமைய வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறிக்கொண்டு வருகிறார்கள். அந்த நேரத்தில் தான் அஜித், மகிழ்திருமேனியை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். இவர்களது முதல் கூட்டணியில் விடாமுயற்சி என்ற படம் தயாராகி...
  தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்க முன்பில் இருந்தே இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது. பல சாதனைகளை செய்த தொடர்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என வெற்றிகரமாக நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி...
  வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் ரோலில் நடித்து வந்த இவர், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக மாபெரும் வெற்றி கொடுத்தார். சீரியல் நடிகையா? லிவிங்ஸ்டன், கடந்த 1997 -ம் ஆண்டு ஜெசிந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரு மகள்களும்...
  கோலிவுட்டில் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதை அடுத்து இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார். Sci Fi கதைக்களத்தில் உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர். வசூல் பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கல் முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அயலான் திரைப்படம்...
  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தில் இறங்கியுள்ளார், லைகா நிறுவனம் தயாரிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 26) படு மாஸாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர், அதோடு ரஜினி மேடையில் பேசிய சில விஷயங்களும் மக்களிடம் வைரலானது. விக்ராந்த்-விஷ்ணு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு...