இலங்கையின் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா டி20 தரவரிசையில் டாப் 3 இடத்தை பிடித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் ஐசிசி டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கான Top 10 பட்டியலில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா இருவரும் நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். அதாவது 680 புள்ளிகளை பெற்றுள்ள ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தையும், அதே புள்ளிகளை பெற்றிருப்பதால் தீக்ஷணா 2 இடங்கள் முன்னேறி 3வது...
  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 82 ஒட்டங்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ஓட்டங்களை குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும்...
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வென்றது. அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 188 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 283 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனைத் தொடர்ந்து வெறும் 26 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா 7வது ஓவரில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில்...
  பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது ரிஸ்வான் அதிரடி அரைசதம் Hagley Oval மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதனைத் தொடர்ந்து பாபர் அசாம் 19 ஓட்டங்களில் மில்னே ஓவரில் அவுட் ஆனார்....
  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்தபின், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அஜித் குறித்து நாம்...
  வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘மிஷன் சேப்டர் 1’ படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார்...
  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி. பின் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம், என இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதன்பின் அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்தவருக்கு பிச்சைக்காரன் படம் பெரிய ரீச் கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் கொலை என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. பிரபலத்தின் கேள்வி விஜய் ஆண்டனி...
  இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப்...
  வெள்ளித்திரையில் நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மக்கள் மனதை கவர்ந்ததால், முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். நடிகர் கார்த்திக்கை தொடர்ந்து அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் திரையுலகில் ஹீரோவாக களமிறங்கினார். கார்த்திக் குடும்பம் தனது தந்தையை போலவே ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நடிகர்...
  நடிகர் விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, அவருடைய குடும்பத்தில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும், விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் வருவதற்கு பிரபல நடிகை ஒருவர் தான் காரணம் என சர்ச்சை எழுந்தது. மேலும் அந்த நடிகையால் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர் என பல வதந்திகள் எழுந்தன. இதுகுறித்து பல பத்திரிகையாளர் Youtube சேனலில் பேசி வந்தனர். ஆனால்,...