மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
ஏற்றுமதி தொடர்பான எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மாம்பழங்கள் பயிரிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்றுமதிக்காக பயிரிடப்படும் TEJC எனும் மாம்பழம், விலை குறைவினால் உற்பத்தி தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.
அறுவடை
அறுவடைக்குப்...
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி...
பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உயிரிழந்த பரத பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை...
Amazon -ல் சிறப்பு ஆஃபர்.. வெறும் ரூ.15,999க்கு 40 Inch Smart TV வாங்கலாம்: முழு விவரங்கள்
Thinappuyal News -
வெறும் ரூ.15,999ல் அமேசான் தளத்தில் 40 inch ஸ்மார்ட் டிவியை சிறப்பு தள்ளுபடி விலையில் பெறலாம். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
அமேசான் விற்பனை
அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. அந்தவகையில் 40 inch Acer Advanced I Series Full HD LED Smart Google TVக்கு 47% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,999க்கு வாங்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மேலும்...
பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான Poco இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்கள்
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்டான Poco தன்னுடைய Poco X6 மற்றும் Poco X6 Pro என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.
போக்கோ-வின் நடுத்தர X-series மாடலானது செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
Poco X6 Pro ஸ்மார்ட்போன் தான் HyperOS மென்பொருளுடன் இந்தியாவில் சியோமி நிறுவனத்தால் விற்பனைக்கு...
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
48 புள்ளிகள்
லண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த விருதுகள் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.
மூன்றாவது முறை
கடந்த...
அதிக முறை டக் அவுட்…, T20 சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா
Thinappuyal News -
T20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
டக் அவுட்
இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவர், முதல் பந்திலேயே ரோஹித் அவுட் ஆனார்.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே, மொஹாலி டி20 போட்டியில் இதே போல ரோஹித் சர்மா பூஜ்ஜியத்தில்...
அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார்.
ஐசிசி கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, சிறந்த வீரர் விருதை அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியில் சிறப்பாக பந்துவீசி பங்களித்திருந்தார்.
இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும். முன்னதாக கம்மின்ஸ் கூறும்போது, 'எல்லா வடிவங்களிலும் எங்கள் அணிக்கு இது...
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இலங்கை
இலங்கை-ஜிம்பாப்வே இடையிலான இரண்டாவது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணியில் முன்னணி வீரர்களான பாத்தும் நிஸ்ஸங்க(Pathum Nissanka) 1 ஓட்டத்துடனும், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 4...
டாப் ஹீரோக்கள் பலரும் திரையில் மாஸாக இருப்பதற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது வழக்கமான ஒன்று தான். லியோ படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி சர்ச்சை ஆனதும் உங்களுக்கு நினைவிருக்கும்.
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ரிலீஸ் ஆன குண்டூர் காரம் படம் கடந்த ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆனது.
அது மூலிகை பீடி
அந்த படத்தில் புகைப்பிடித்தது பற்றி மகேஷ் சமீபத்திய பேட்டியில் ஒரு சர்ப்ரைஸ் தகவலை கூறி இருக்கிறார்.
அது உண்மையான...