நடிகர் விஷால் பற்றி அவ்வப்போது எதாவது வீடியோ வெளியாகி வைரல் ஆவது வாடிக்கையாகிவிட்டது.
அவர் அமெரிக்காவில் ஒரு பெண் உடன் சுற்றிய வீடியோ வைரல் ஆன நிலையில் அது பிராங்க் என அவர் பின்னர் விளக்கம் கொடுத்தார்.
டாஸ்மாக் வீடியோ
இந்நிலையில் விஷால் டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நிற்பவர்களை அடித்து விரட்டுவது போல ஒரு வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
அது நிஜமான வீடியோ இல்லை, ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னம்...
பிரபல நடிகை சாய் பல்லவிக்கு ஒரு சகோதரி இருப்பது நமக்கு தெரிந்ததே. அவருடைய பெயர் பூஜா கண்ணன்.
இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான சித்தரை செவ்வாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின் அவரது அக்காவை போல பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரோ ஒரே படத்தில் ஓய்வு பெற்றுவிட்டார்.
திருமணம்
பூஜா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக...
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, அதிதி ஷங்கர் எனப் பலரும் நடிக்கவுள்ளனர்.
இதனை அடுத்து சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வராததால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று...
நடிகர் சந்தானம் தற்போது வடக்குபட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ட்ரெய்லரில் ஒரு வசனம் இருக்கிறது.
”சாமியே இல்லனு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தியே, அந்த ராமசாமி தான நீ?” என ஒருவர் கேட்க, ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என சந்தானம் பதில் சொல்வார்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில் பொங்கல் வாழ்த்து சொல்ல சந்தானம் தான் கற்பூரம் ஏற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். “நான்...
அருண் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். ஆக்ஷன் ஹீரோ என ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே.
இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அயலான் மற்றும் கேப்டன்...
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தது.. அடுத்தது குக் வித் கோமாளி சீசன் 5 தான்.. ஆனால் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்
Thinappuyal News -
விஜய் டிவியில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ, அதை விட அதிகமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் துவங்கியது. முதல் சீசன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ப்ளாக் பஸ்டர் ஹிட் என சொல்லலாம்.
இந்த வெற்றியை...
தமிழ, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனபல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இதுதான் இவருக்கு கதாநாயகியாக தமிழில் முதல் திரைப்படமாகும். விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் விக்ரம் நடித்துள்ள...
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிர்கு நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்.. இதை தான் அப்பவே சொன்னாரா
Thinappuyal News -
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்ற அர்ச்சனா டைட்டில் வின்னராகி, பிக் பாஸ் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார்.
இதுவரை எந்த ஒரு வைல்டு கார்டு போட்டியாளரும் பிக் பாஸ் டைட்டில்வென்றது இல்லை. அர்ச்சனாவே முதல் போட்டியாளர் ஆவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்
இந்நிலையில் டாப் 5...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க துவங்கியதே கமல் ஹாசனால் தான்.
இவருடைய முகம் தான் இந்த நிகழ்ச்சியின் செல்லிங் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்த 7வது சீசன் வரை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.
நடந்து முடிந்த கடைசி சீசனில் இவர் மீது சில சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கமல் ஹாசன் கையின் ஓரத்தில்...
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை பூதாகரமாகிவரும் நிலையில், அதைக் காரணம் காட்டி, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டுவருகிறது.
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பிவரும் நிலையில், வீடுகள் பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக, வீட்டு வாடகைகள் 22 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளன.
ஆகவே, நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று கூறியுள்ள புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க்...