வெறும் ரூ.15,999ல் அமேசான் தளத்தில் 40 inch ஸ்மார்ட் டிவியை சிறப்பு தள்ளுபடி விலையில் பெறலாம். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம். அமேசான் விற்பனை அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. அந்தவகையில் 40 inch Acer Advanced I Series Full HD LED Smart Google TVக்கு 47% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,999க்கு வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மேலும்...
  பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. குறைந்த இலக்கு Docklands மைதானத்தில் நடந்த பிக்பாஷ் லீக் தொடர் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. கார்ட் ரைட் 30 பந்துகளில் 38 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 34 பந்துகளில் 29 ஓட்டங்களும், கேப்டன் மேக்ஸ்வெல்...
  கடந்த இரு நாட்களாக பேசு பொருளாக ஆகி இருக்கும் இஷான் கிஷன் குறித்து அணிக்குள் வருவது எங்கள் முடிவு என டிராவிட் கூறியுள்ளார். இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் அவரை வேண்டுமென்று ஒதுக்கி வைக்கப்படுவதாக பேசப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இஷான் கிஷன் மாற்று வீரராக இருந்து வந்தார்....
  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மகளின் பிறந்தநாளுக்கு, இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடியபோது டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்களிடம் ஆதரவு குவிந்தது. பின்னர் அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாறினாலும், இந்தியாவை அவர் விரும்புவது இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் டேவிட் வார்னரின் ஒவ்வொரு...
  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஷான் மார்ஷ் பிக்பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் (Melbourne Renegades) அணிக்காக ஷான் மார்ஷ் (Shaun Marsh) விளையாடி வருகிறார். ஷான் மார்ஷ் சர்வதேச கிரிக்கெட்டில் 73 ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களுடன் 2773 ஓட்டங்கள் குவித்துள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் 2265 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதேபோல் பிக் பாஷ் லீக் வரலாற்றில் 2810 ஓட்டங்கள் குவித்துள்ளார்....
  பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாணவேடிக்கை காட்டிய ஃபின் ஆலன் ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து களமிறங்கியது. ஆமீர் ஜமால் ஓவரில் கான்வே 20 (15) ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரர் ஃபின் ஆலன் சரவெடியாய் வெடித்தார். சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய...
  லிகு 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது. பிராட்லி பார்கோலா கோல் Stade Bollaert-Delelis மைதானத்தில் நடந்த போட்டியில் Paris Saint-Germain மற்றும் Lens அணிகள் மோதின. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் எம்பாப்பே பாஸ் செய்த பந்தை, PSG வீரர் பிராட்லி பார்கோலா (Bradley Barcola) நேர்த்தியாக கடத்திச் சென்று அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, 45+3வது நிமிடத்தில் பந்தை கடத்திச்...
  மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் 187 ஓட்டங்கள் குவித்துள்ளது. கூட்டணி அரைசதம் பிக் பாஷ் லீக் தொடரின் 38வது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் களமிறங்கிய மேத்யூ வேட்...
  பிக்பாஷ் லீக் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெளியேறியது. மேத்யூ வேட் அதிரடி ஆட்டம் இன்று நடந்த பிக்பாஷ் லீக் தொடரின் 38வது போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 187 ஓட்டங்கள் குவித்தது. மேத்யூ வேட் 63 ஓட்டங்களும், பென் மெக்டெர்மாட் 50 ஓட்டங்களும் விளாசினர். விரக்தியடைந்த மேக்ஸ்வெல் அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள்...
  நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது ரசிகர்கள் ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக பண்டிகை நாட்களில் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்காக ரஜினி உள்ளே இருந்து ஏறி நின்று பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவிப்பதும் அடிக்கடி நடக்கிறது. ரஜினி வெளியில் வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கத்தி கூச்சல் போடுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. கொந்தளித்த மூதாட்டி இந்நிலையில் ரஜினி வீட்டின் பக்கத்து வீட்டு மூதாட்டி...