ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.
அண்ணாமலை
இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அண்ணாமலை.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதாரவி, சரத்பாபு,மனோரமா, ஜனகராஜ், குஷ்பூ, ரேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
ரஜினியின் மகள்
இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை தாட்சாயிணி. இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று...
பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் தினேஷ் நேற்று நடந்த பைனலில் நான்காம் இடம் பிடித்தார். அவர் நடிகை ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு அதில் மாற்றம் வரலாம் என அவர் நம்பிக்கையுடன் பேசி வந்தார்.
ஆனால் ரச்சிதா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
மனைவியா இருந்தாலும் நோ மீன்ஸ் நோ
இந்நிலையில் தற்போது 'புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ்...
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். ஜெயிலர் வெற்றிக்கு பின் மாஸ் கம் பேக் கொடுத்து மீண்டும் தான் ஒரு சூப்பர்ஸ்டார் என நிரூபித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் லால் சாலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரஜினியின் மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம்...
கணவர், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த குடும்பத்துடன் இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார்.
Thinappuyal News -
திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார்.
1978ல் தனது திரை வாழ்க்கை பயணத்தை துவங்கிய ராதிகா, இன்று வரை மக்களின் ஆதரவை பெற்று மார்க்கெட் இழக்காமல் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடிய தருணங்களை புகைப்படங்கள் மூலம் திரையுலக பிரபலங்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ராதிகாவின் பொங்கல் கொண்டாட்டம்
அந்த வகையில்...
நடிகைகளுடன் படுக்கையறை காட்சியில் நடிக்கும் நடிகர்களின் உணர்வு.. ஓப்பனாக பேசிய தமன்னா..
Thinappuyal News -
திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் தமிழில் வெளிவரவில்லை.
ஆனாலும் கூட ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியதன் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து...
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரலாற்று கதையம்சத்தையும் இப்படத்தில் உள்ளடக்கியுள்ளனர்.
Second லுக் போஸ்டர்
ஏற்கனவே இப்படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் First லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில்,...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வறலாற்று சாதனை படைத்த அர்ச்சனா.. இதுவரை யாருக்கும் இப்படி நடந்தது இல்லை
Thinappuyal News -
சின்னத்திரையில் பிரம்மாண்டமாக நடக்கும் நிக்ழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 7வது சீசன் சமீபத்தில் தான் தமிழில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் டாப் 5ல் மாயா, விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த ஐவரில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார் விஜே அர்ச்சனா.
கோப்பையை அர்ச்சனா தட்டி சென்றதன் மூலம்...
விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு
Thinappuyal News -
பிரம்மாண்டமாக கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் அவருடைய பிக் பாஸ் வீட்டின் நண்பர்கள் சிலர் கொண்டாடினார்கள். ஆனால், மாயா இந்த வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
பணம் கொடுத்து வென்றாரா அர்ச்சனா
இந்த பதிவில் 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது...
சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் சாதனை படைத்துள்ளார்.
அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார்.
இவர் 1,014-மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் 'காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஓவியத்தை வரைந்துள்ளார்.இது...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டாவது நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
அவர் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஈரானில் உள்ள சாம்பஹார் துறைமுகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...