திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் 2017ஆம் ஆண்டு அவரிடமும் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின் 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்து வந்த அமலா பால் 2023ல் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பிரபலம் கிளப்பிய சர்ச்சை சமீபத்தில் தான்...
  நடிகர் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் காதல் திருமணம் செய்திருந்தாலும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரித்து இருக்கின்றனர். அவர்கள் விவாகரத்து வழக்கும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தினேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வருவது பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். அவருக்கு எதிராக விசித்ரா மோசமாக பேசி வந்தார். 'இப்படி ஒருவருடன் குடித்தனம் நடந்த முடியாது. திரும்ப வந்துடாத'...
  சன் தொலைக்காட்சியில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் இலக்கியா சீரியல். மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹிமா பிந்து, நந்தன் லோகநாதன் ஆகியோர் நாயகன்-நாயகியாக நடிக்க ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அண்மையில் இந்த சீரியலில் இருந்து ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்தார். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அவருக்கு பதில் இப்போது இலக்கியா சீரியலில்...
  தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பட்டையை கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜி.வி. பிரகாஷின் இசையும் அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர்...
  இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்தவர் ரவிக்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு இடையே இப்படம் சிறந்த வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்...
  திரையுலகில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் யூகி சேது. இவர் திரைப்படங்கள் குறித்தான முனைவர் பட்டம் பெற்றவர். இதனால் முனைவர் யூகி சேது என்றும் அழைக்கப்படுகிறார். நடிகர் யூகி சேதுவின் இயற்பெயர் பெயர் சேதுராம் ஆகும். இவர் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம், ரமணா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பு - சினிமா வாழ்க்கை சென்னையில் பிறந்த இவர், திரைப்பட இயக்கத்திற்கான...
  தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தற்போது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் குண்டூர் காரம். தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றுள்ள குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல்...
  நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி என ஐந்து பைனலிஸ்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் யார் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண போகிறார்கள் என்பது குறித்து நமது சினிஉலகம் பக்கத்தில் Voting Poll நடத்தப்பட்டது. டைட்டில் வின்னர் இதில்,...
  ரொறன்ரோவில் குரோத உணர்வுக் குற்றச் செயல்களின் எண்ணிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொலிஸார் இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் குரோத உணர்வு குற்றச் செயல்களின் எண்ணிக்கையானது 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 43 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 248 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.இதேவேளை, கடந்த 2023ம் ஆண்டில் 353 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. யூத எதிர்ப்பு குரோத குற்றச்...
  சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (12.01.2024) மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.30 அமெரிக்க டொலர்களாகும். அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலராகும்.இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.