PlayStation 5 Controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV
Thinappuyal News -0
அமெரிக்காவின் Las Vegasல் நடந்து வரும் CES 2024 கண்காட்சியில் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் வெவ்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் Sony நிறுவனம் தனது மின்சார காரையும் இந்த நிகழ்ச்சியில் மேடைக்கு கொண்டு வந்தது.
Sony நிறுவனம் Honda நிறுவனத்துடன் இணைந்து, Sony Honda Mobility என புதிய பிராண்டாக உருவாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக AFEELA எனும் புதிய எலக்ட்ரிக் காரை sony அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த EV-யின் சிறப்பு...
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனை 115 சதவீதம் அதிகரிப்பு., மொத்தம் 15.30 லட்சம் EV விற்று சாதனை
Thinappuyal News -
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.
2023ல் 15.30 லட்சம் EVகள் விற்கப்பட்டன, இது 2022 ஆம் ஆண்டை விட 49.25% அதிகம். 2022-ஆம் ஆண்டில் 10.25 லட்சம் EVகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆனால் அதே காலகட்டத்தில் (2023), மின்சார கார்களின் விற்பனை 115% அதிகரித்து 82,000 க்கும் அதிகமாக உள்ளது.
ஆட்டோ டீலர்கள் அமைப்பான FADA வெளியிட்ட தகவலின்படி, 2023ல் 82,105 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Electric...
Flipkart -ல் குவிய போகும் மக்கள் கூட்டம்.. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்: எந்த மாடல்?
Thinappuyal News -
போகோ (POCO) நிறுவனம் நேற்று மாலை அறிமுகம் செய்த புதிய போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் மாடலை Flipkart தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
POCO X6 ஸ்மார்ட்போன்
POCO X6 ஸ்மார்ட்போன் 6.67 inch அளவு கொண்ட AMOLED Display -வை 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate ) உடன் வழங்குகிறது. அதோடு 1800 Needs peak brightness வருகிறது. மேலும் இது, டிஸ்பிளே Gorilla Glass Victus...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய லெவன் அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.
3 நாட்கள் பயிற்சி ஆட்டம்
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
அடிலெய்டில் நடந்து வரும் இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஜஸ்டின் கிரேவ்ஸ் 65 (135) ஓட்டங்களும், கவெம் ஹாட்ஜ் 52 ஓட்டங்களும், கேப்டன் பிராத்வெயிட் 52 ஓட்டங்களும்...
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதியிடம் அர்ஜுனா விருது பெற்றார்.
உலகக்கோப்பையில் மிரட்டல்
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர வைத்தார். இதன்மூலம் ஷமியின் பெயர் விருதுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கும் விழாவில்...
விராட் கோலியை முதல் போட்டியிலேயே அவுட்டாக்கினேன், ஆனால்..வெளிப்படையாக கூறிய முன்னாள் வீரர்
Thinappuyal News -
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான், இந்திய வீரர் புஜாரா குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 25ஆம் திகதி தொடங்குகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி எந்த அணிக்கு எதிராகவும் தோல்வி அடையவில்லை.
அதேபோல் பென்...
காயத்திலிருந்து மீண்டு வந்து 7 விக்கெட்கள் வீழ்த்திய ஹசரங்கா! ஒட்டுமொத்தமாக வீழ்ந்த ஜிம்பாப்பே
Thinappuyal News -
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங்கை தொடங்கி 40 ஓட்டங்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.
அதனைத் தொடர்ந்து மழை நின்றதால் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் ஆடிய ஜிம்பாப்பே, வனிந்து ஹசரங்காவின் மாயாஜால சுழலில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக...
இரண்டாவது முறை பிக் பாஸில் எலிமினேட் ஆன விஜய் வர்மா.. வாங்கிய மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?
Thinappuyal News -
தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பைனலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன.
டைட்டில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் நேற்று விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். அதனால் தற்போது போட்டியில் 4 பேர் மட்டுமே இருக்கின்றனர்.
விஜய் வர்மா சம்பளம்
விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டுக்கு இரண்டாவது முறையாக வந்த நிலையில் மீண்டும்...
கலக்கப்போவது யாரு 5 சீசன் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ரக்ஷன்.
இவர் தொகுப்பாளினி ஜாக்குலினுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே நன்றாக தொகுத்து வழங்கிய ரக்ஷன் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை தாண்டி மக்கள் கொண்டாடிய குக் வித் கோமாளி இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு கலக்க வந்த கலைஞர்கள் லிஸ்டில் ரக்ஷனும் உள்ளார், இவரும் சில படங்கள்...
இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனாரா நடிகை அமலா பால்.. பிரபலம் கிளப்பிய சர்ச்சை
Thinappuyal News -
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் 2017ஆம் ஆண்டு அவரிடமும் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதன்பின் 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்து வந்த அமலா பால் 2023ல் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
பிரபலம் கிளப்பிய சர்ச்சை
சமீபத்தில் தான்...