நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது அப்பா கஸ்தூரி ராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் இயக்கியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த்து தான். மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பலருக்கும் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். அதை கூறி தற்போது பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனுஷ் குடும்பத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி தனுஷின் அக்கா கார்த்திகா தேவி +2 முடித்துவிட்டு...
  ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன், குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன், ஊரே அழுதா நல்ல தலைவன், உனக்காக நாடே அழுவுதுய்யா என்ற வசனம் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த வசனத்திற்கு ஏற்ப விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இன்று தமிழ்நாடே அழுகிறது. இனி அந்த கம்பீரமான குரலை எப்போது கேட்போம், பாசத்தோடு வித்தியாசம் பார்க்காமல் உதவும் உள்ளம் கொண்ட உன்னை இனி காண முடியாது...
  பிக் பாஸ் ஷோ என்றால் போட்டியாளர்களுக்கு நடுவில் வாக்குவாதம், சண்டை ஆகியவை வருவது வழக்கமான ஒன்று தான். தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 7ம் சீசனில் சில சண்டைகள் எலிமீறி செல்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் சண்டை நீண்ட காலமாக நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கமலிடம் புகார் சொல்லி வருகிறார்கள். ரச்சிதா.. திரும்ப வந்துடாத இந்நிலையில்...
  சின்னத்திரையில் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தற்போது தமிழில் 7வது சீசன் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இறுதி கட்டத்தை பிக் பாஸ் 7 அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில் வெற்றியாளர் யாராக இருக்க முடியும் என அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. இப்படி ஒரு பக்கம் என்னதான் நல்ல விஷயங்களாக பிக் பாஸ் குறித்து பேசிக்கொண்டு இருந்தாலும், மறுபக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும்...
  கடந்த 22ஆம் தேதி பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரபாஸின் சலார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அந்த படமே கெடுத்துக்கொண்டது. ரிலீஸ் ஆவதற்கு முன் வேற லெவல், செம மாஸாக இருக்கும் பலரும் கூறிய நிலையில், அதற்கு பின் யாருமே வாய்யை திறக்கவில்லை. அப்படியொரு மோசமான நிலைக்கு சலார் தள்ளப்பட்டுள்ளது. சலார் பருப்பு வேகவில்லை உலகளவில் இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் சலார் பருப்பு...
  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உயிர் நண்பன் இப்ராஹிம் ராவுத்தர் குறித்த தகவல். விஜயகாந்த் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் என்றவுடன் இப்ராஹிம் ராவுத்தர் என்ற பெயரையும் நாம் கேட்டிருப்போம். விஜயகாந்த்- ராவுத்தர் இடையேயான நட்பு குறித்து பல பேர் அறிந்த விஷயமே. ஆனாலும் விஜயகாந்த் நேற்று...
  மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை அறியும் பலருக்கும் எதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டது என்ற காரணம் தெரியாது. அது என்னவென்று தான் தற்போது பார்க்கப்போகிறோம். இந்த சம்பவம் குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டார் வடிவேலு என்று...
  இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே நடைபெற்று வந்தது. அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை தவிர்த்து மீதம் இருந்த 8 போட்டியாளர்களும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் பங்கேற்று போட்டியிட்டனர். முதல் பைனலிஸ்ட் இதில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில் அதிக மதிப்பெண்களை எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு. இதன்மூலம் விஷ்ணு தான் டிக்கெட் டு பினாலே சுற்றை வென்றுள்ளார் என தெரிகிறது. மேலும் பிக்...
  கடந்த 28ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக காலமானார் கேப்டன் விஜயகாந்த். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல் அதன்பின் அவருடைய அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கே மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத காரணத்தினால், மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என நோக்கத்தோடு, தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. இதன்பின் மீண்டும் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு விஜயகாந்தின் உடல் அங்கேயே அரசு...
  சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் விஜய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தளபதி விஜய்யின் அரசியல் பிரவசத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது நெல்லை சென்றுள்ளார் விஜய். அங்கு வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2000 மதிப்பிலான நிவாரண பொருட்களை விஜய் வழங்கவுள்ளார். 1000 நபர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 1000 நபர்களுக்கு...