2024ம் ஆண்டு டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி அல்லது பாகிஸ்தான் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை
ஐசிசி-யின் 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை,...
131 ரன்னில் சுருண்டு மண்ணைக் கவ்விய இந்திய அணி! வதம் செய்த தென் ஆப்பிரிக்க பவுலர்கள்
Thinappuyal News -
தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 32 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 245 ஓட்டங்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 101 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 408 ஓட்டங்கள் குவித்தது. டீன் எல்கர் 185 ஓட்டங்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி வீரர் விராட் கோலி 7 முறை ஒரே ஆண்டில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
செஞ்சூரியனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி இரண்டாம் இன்னிங்சில் 76 (82) ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் ஒரே ஆண்டில் 7 முறை 2,000 ஓட்டங்கள்...
இன்று விஜயகாந்த் மறைந்ததையடுத்து தொடர்ந்து அவரை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளன.
வடிவேலு - விஜயகாந்த்
அதில், குறிப்பிடத்தக்க விஷயம் வடிவேலு - விஜயகாந்த் மோதல். சினிமாவில் பெரும் காமெடி ஜோடியாக வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இவர்களின் கூட்டணி அரசியலில் பெரும் எதிரிகளாக மாறியது.
திமுகவிற்கு பிரச்சாரத்திற்கு வந்த வடிவேலு விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசியதை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்திடவில்லை. இன்றும் இதற்காக வடிவேலு சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு...
நடிகர் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மறக்க முடியாத அவரது இளம் வயது புகைப்படங்கள் இதோ..
நடிகர் விஜயகாந்த் சினமா துறையில் தைரியமாக பல்வேறு விஷயங்களைசெய்தவர். ஹீரோவுக்கு கிடைக்கும் உணவு தான் செட்டில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என கூறி எல்லோருக்கும் உணவு கொடுத்தவர் விஜயகாந்த்.
நடிகர் சங்க தலைவராக இருந்த போது நிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்தின் கடனை அடைந்தவர். மேலும் அரசியலிலும் பல்வேறு விஷயங்களை செய்து இருக்கிறார் அவர்.
இரும்பு ராடுடன் சண்டைக்கு சென்ற கேப்டன்
நடிகர் விஜயகாந்த் மைசூரில் தமிழ்ச்செல்வன் என்ற படத்திற்காக ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். கர்நாடகத்தில்...
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமானர். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோடிக்கணக்கில் கொடுத்தாலும் வேண்டாம்
80களில் கோகோ கோலா நிறுவனம் தமிழ்நாட்டில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக பல முன்னணி ஹீரோக்களை அணுகியது. நடிகர் விஜயகாந்த் 80களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்...
மக்கள் மனதில் கேப்டனாக என்றும் வாழும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இன்று நம்மோடு இல்லை.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை (டிசம்பர் 28) உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் இப்போது தேமுதிக அலுவலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு தொண்டர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறதாம்.
புதிய வீடு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நபர்...
நேற்று இரவு நடிகர் விஜயகாந்தின் உடலில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் தளபதி விஜய். தன்னை சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்த் அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார். அதன் வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.
குறிப்பாக இறுதி 10 வினாடிகள் விஜயகாந்தை விஜய் பார்த்துவிட்டு வரும் தரும்...
தமிழ் சினிமாவே நேற்றில் இருந்து துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. கேப்டனாக மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இறப்பு செய்தி கேட்டதில் இருந்து மக்கள் அனைவரும் அவரை கடைசியாக பார்க்க வேண்டும் என தவிக்கிறார்கள். சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அவரது உடல் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம்...