Poco நிறுவனத்தின் புதிய M Series Smartphone இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. Poco M6 5G Smartphone Galactic Black and Orion Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,499 என்று துவங்குகிறது. இதன் 8 GB RAM, 256 GB Memory மாடல் விலை ரூ.13,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Poco Smartphone வாங்குவோர் ICICI Bank credit மற்றும் Debit card-களுக்கு...
  8000 ரூபாய்க்கு 256 ஜிபி Storage-உடன் itel A70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசத்தல் விலையில் Itel A70 இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்ஜெட் விலையில் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சுமார் ரூபாய் 8000த்திற்கு 256 ஜிபி Storage-உடன் itel A70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் அதிக Storage உடன்...
டெஸ்லா நிறுவனத்தில் ரோபோ தாக்கியதில் பொறியாளர் காயமடைந்ததால் தகவல் டெக் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒரு சம்பவம் தான் டெஸ்லா நிறுவனத்தில் நடந்துள்ளது. ஊழியரை தாக்கிய ரோபோ கடந்த 2021 -ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ ஒன்று பொறியாளரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி...
  ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு வழங்க மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.100 கோடி வரை குஜராத் அணிக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்குகிறது, இதற்கான மினி ஏலம் கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி Trade முறையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி...
  மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். படுமோசமான செயல்பாடு 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் படுமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று வெளியேறியது. நடப்பு சாம்பியனான இருந்த இங்கிலாந்து அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இன்னும் 6 மாதங்களே...
  தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ரபாடா மிரட்டல் செஞ்சுரியனின் Super Sport Park மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை விராட் கோலி,...
  2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாட் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரின்ஸ் அப்துல்லா அல் பைசல் மைதானத்தில் நடந்தது. இதில் அல் இட்டிஹாட் (Al-Ittihad) வீரர் அப்டெர்ரசாக் ஹம்டல்லாஹ் (Abderrazak Hamdallah) கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 19வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோல் அடித்தார். பின்னர் அல்...
  தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் 140 ஓட்டங்கள் விளாசியுள்ளார். ராகுல் 8வது சதம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனின் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. தனது முதல் இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி 245 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கே.எல்.ராகுல் 101 (137) ஓட்டங்கள் எடுத்தார். ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளும், பர்கர் 3 விக்கெட்டுகளும், ஜென்சென் மற்றும்...
  அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார். ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் (Pat Cummins), பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த நிலையில் மெல்போர்னில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் மிரட்டலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக, 62 ஓட்டங்கள் விளாசியிருந்த அப்துல்லா ஷாஃபிக் அடித்த பந்தை, பவுலிங் செய்த கம்மின்ஸ் நொடிப்...
  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த அயலான் படம் ஒருவழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் தன்னை பற்றி தவறாக பேசுபவர்களை பற்றி கண்டுகொள்வதில்லை, என்னை பிடித்தவர்களுக்காக மட்டும் தொடர்ந்து படங்கள் நடிக்கிறேன் என கூறி இருந்தார். மேலும் அயலான் படத்திற்காக தான் சம்பளமே வாங்கவில்லை எனவும் சிவகார்திகேயன் கூறி இருந்தார். சித்தார்த் சம்பளம் அயலான் படத்தில் வரும்...