தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முதல் சதத்தினை பதிவு செய்தார். போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 296 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசினார். 16வது ஒருநாள் போட்டியில்...
  Paarlயில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. கடைசி ஒருநாள் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ராஜத் படிதார் 22 (16) ஓட்டங்களும், சாய்...
  இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது. மோட்டி அபார பந்துவீச்சு ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (11), வில் ஜேக்ஸ் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டிய...
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோழியை கரம்பிடித்தார் துஷார் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK) ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு திருமணம் முடிவடைந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் முடிந்துள்ளது. தொடரின் இறுதிப்போட்டியின் போது பலரது கவனத்தையும் ஈர்த்தவர் துஷார் தேஷ்பாண்டே. சிஎஸ்கே அணியின் இளம் வீரரான...
  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டி இந்தியா- தென்னாப்பிரிக்க இடையிலான டி20 தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் யஷஸ்வி...
  மகளிர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 376 ஓட்டங்கள் குவித்துள்ளது. சுருண்ட அவுஸ்திரேலியா இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தஹ்லியா மெக்ராத் 50 (56) ஓட்டங்களும், மூனே 40 ஓட்டங்களும் எடுத்தனர். மிரட்டலாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பூஜா வஸ்திரேக்கர் 4 விக்கெட்டுகளும், ஸ்நேஹ் ராணா...
  அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது. அலெக்ஸ் டெலஸ் முதல் கோல் சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq) அணிகள் மோதிய போட்டி Al-Awwal Park மைதானத்தில் நடந்தது. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் நஸரின் அலெக்ஸ் டெலஸ் (Alex Tells) காற்றில் பறந்து வந்த பந்தை, அப்படியே திருப்பி அடித்து கோலாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து...
  காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, 2021ல் வெளியான மண்டேலா திரப்படத்தில் மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிக்காட்டி தன்னால் சோலோ ஹீரோவாகவும் அசத்தமுடியும் என நிரூபித்தார். இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு இவர் நாடியில் டக்கர், ஜெயிலர், வாரிசு போன்ற பல படங்ளில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். சம்பளம் விவரம் இந்நிலையில், தற்போது நடிகர் யோகிபாபுவிற்க்கு தெலுங்கு திரை உலகில் நடிக்க வாய்ப்பு...
  தமிழ் சினிமாவில் நடிக்க வந்த உடனே யாரும் பிரபலம் ஆகிவிடுவது இல்லை. ஏதாவது ஒரு படம் க்ளிக் ஆக வேண்டும், அப்படி 1998ம் ஆண்டு நடன கலைஞராக அறிமுகமானாலும் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதன்பிறகு அவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார். கடைசியாக ரெடின் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி இருந்தது. திருமணம் இவருக்கு கடந்த டிசம்பர்...
  பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மொத்தம் 10 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் இருக்கிறார்கள். கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒரு எலிமினேஷனா இல்லை இரண்டு எலிமினேஷனா என குழப்பம் இருந்தது. ஆனால் நாமினேஷன் லிஸ்டில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் ஒரு போட்டியாளர் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். விக்ரம் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய மூவர் தான் நாமினேஷன் லிஸ்டில்...