நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். அவர் தமிழிலும் மின்சார கனவு என்ற படத்தில் நடித்து உள்ளார். 2017ல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார் அவர். அந்த படத்தில் வில்லியாக அவர் நடித்திருந்தார். சேலை விலை நேற்று தயாரிப்பாளர் ஆனந்த் பண்டித்தின் 60வது பிறந்தநாள் பார்ட்டி நடந்த நிலையில் அதில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். நடிகை கஜோல் ஜொலிக்கும்...
  நடிகை தேவதர்ஷினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களில் தொடர்ந்து காமெடியான ரோல்களில் நடித்து வருகிறார் அவர். குறிப்பாக காஞ்சனா சீரிஸ் படங்களில் அவர் கோவை சரளா, லாரன்ஸ் உடன் சேர்ந்து கமெடியில் கலக்கி இருந்ததை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அவரது கணவர் சேத்தன் கூட முக்கிய குணச்சித்திர நடிகர் தான். அவர் விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார். மகள் தேவதர்ஷினி...
  ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து மூன்று படங்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பதான், ஜவான், Dunki என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி உலகளவில் வெளிவந்த Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து டாப்சி, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்களை போல் வசூலை வாரி குவிக்கவில்லை என்றாலும் கூட...
  விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதன்பின் விசில், கும்கி, மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ஜில்லா என பல சூப்பர்ஹிட் ஆல்பம் கொடுத்துள்ளார். கடைசியாக கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு இசையமைத்திருத்த இமான் தற்போது பப்லிக், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் பல சூப்பர்ஹிட் சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆம், கலசம், கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய...
  திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை கட்டிபிடித்து கொண்டு இருக்கும் பாலிவுட் நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர் தான் இந்நிலையில் அவர் வேறு யாருமில்லை பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தான். ஆம், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்...
  பிரபாஸ் - பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் சலார் முதல் பாகம். இப்படத்தின் மீது அதிகளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினாலும், விமர்சன ரீதியாக இப்படம் பின்தங்கியுள்ளது. பிரபாஸுக்கு இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு என்றும் ஆனால் இயக்குனர்...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் எனும் பெண் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எப் 1 மாணவர் விசாவில் சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த (2019.04.29) திகதி வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கடந்த (2019.05.01) ஆம் திகதி...
  பாகிஸ்தானின் அரச இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில்அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு வழக்கில், இம்ரான் கான் சார்பிலும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை...
  வடகொரியாவில் புதிய அணு உலை வெளிப்படையாக செயற்படுவதை கண்டறிந்துள்ளோம் என சர்வதேச அணுசக்தி முகாமைத்துவ அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது. ஒரு பெரிய ஒளி நீர் அணு உலையில் இருந்து புதிய வெதுவெதுப்பான நீரை வெளியேற்றுகிறது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது அணு ஆயுதங்களுக்கான புளூட்டோனியத்தின் கூடுதல் செறிவூட்டுதலுக்கான சாத்தியமான ஆதாரம் பற்றிய கவலையைத் தூண்டியது. வட கொரியா இதுவரை யோங்பியோனில் உள்ள 5 மெகாவாட் அணு உலையில் இருந்து செலவழித்த எரிபொருளை...
  மனிதர்கள் அடிமனதில் இருந்து வெறுக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வரலாற்றில் 2010 இல் சீனாவில் 12 நாட்கள் நீடித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரலாற்றில் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் கடந்த (14.08.2010) அன்றைய தினம் சீனாவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்தது. பீஜிங் வரலாற்றில் மிக நீளமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இந்த போக்குவரத்து நெரிசல் 100 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீட்டிக்கப்பட்டு 12 நாட்கள் நீடித்தது.அப்போது "போக்குவரத்து...