விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி- அட சூப்பரு
Thinappuyal News -0
லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் இப்போது வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.
விஜய்யின் இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்து நிறைய பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
படத்திற்கு பாஸ் என தான் படக்குழு பெயர் வைத்துள்ளதாகவும், புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
தயாரிப்பாளர் டுவிட்
இந்த நிலையில் விஜய்யின் 68வது...
மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில் , இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை. கிளைமாக்ஸில் ஒரு ஆள் 200 பேரை எப்படி அடிக்கிறாரோ தெரியவில்லை.
இந்த மாதிரி படங்கள் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த...
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படம்!! ப்ரீ புக்கிங் விவரம் இதோ
Thinappuyal News -
இந்திய சினிமாவில் தென்னிந்திய படங்கள் அதிகம் கவனம் பெற்று வந்த நிலையில் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் போன்ற படங்கள், சரிவில் இருந்த பாலிவுட்டை காப்பாற்றியது.
கமர்சியல் ஆக்ஷன் ஜானரில் நடித்து வந்த ஷாருக்கான், தற்போது வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள ‘டங்கி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
ப்ரீ புக்கிங்
டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘டங்கி’ படத்தின் டிக்கெட்...
அஜித்தின் ராஜா பட நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா?- ஆளே மாறி எப்படி இருக்காங்க பாருங்க, லேட்டஸ்ட் போட்டோ
Thinappuyal News -
எழில் இயக்கத்தில் 2002ம் ஆண்டு அஜித், ஜோதிகா, பிரியங்கா, வடிவேலு, சோனு சூத் என பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ராஜா.
ராஜ்குமார் இசையமைப்பில் தயாராகி வெளியான இப்படம் நல்ல ஹிட் படமாக அமைந்தது. அழகிய காதல் கதையை மையமாக கொண்டு தயாராகி இருந்த இப்படம் இப்போதும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரியங்கா
இந்த படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா.
1998ம் ஆண்டு...
பரியேறும் பெருமாள் திரைபடத்தின் மூலம் திரை உலகத்திற்க்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து இவரின் கர்ணன், மாமன்னன் திரைப்படமும் அடுத்தடுத்து வெற்றியை சந்தித்தது. மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ், உதயநிதி உடன் சேர்ந்து பணியாற்றியதன் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
நச் பதிலடி
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் மக்கள்...
ரஜினியின் தோழியும் பிரபல நடிகையுமான ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Thinappuyal News -
70, 80 களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹேமா சவுத்ரி. இவர் இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஹேமா சவுத்ரி சென்னை ஃபிலிம் சிட்டியில் படிக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வகுப்புத் தோழியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர சிகிச்சை
நடிகை ஹேமா சவுத்ரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர...
நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் சமீப காலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என அவரது படங்களை பற்றிய புள்ளிவிவரங்கள் வருகின்றன.
தமிழில் அவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த சந்தரமுகி 2 படமும் வரவேற்பை பெறவில்லை.
அரசியல்
படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும் நிலையில் தற்போது கங்கனா அரசியலில் குதிக்க இருக்கிறார். அவர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின்...
சலார் வசூலுக்கு வந்த சிக்கல்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி முடிவு? கடும் கோபத்தில் ரசிகர்கள்
Thinappuyal News -
கேஜிஎப் 2 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் அடுத்து இயக்கி இருக்கும் படம் சலார்.
பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
PVR, INOX-ல் சலார் ரிலீஸ் இல்லை?
சலார் படம் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், 21ம் தேதி ஷாருக் கான் நடித்த Dunki படம்...
இந்திய சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் சினிமா துறையாக உள்ளது நமது தமிழ் சினிமா. சிறந்த கதைகள், கலைஞர்கள், பாடல்கள் என இங்கு நிறைய குவிந்து உள்ளது.
சிறப்பாக விளங்கும் தமிழ் சினிமாவில் இந்த 2023ம் வருடத்தில் ஏகப்பட்ட நல்ல நல்ல படங்கள் ரிலீஸ் ஆகின, அதிலும் முக்கியமாக டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது.
அப்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில்...
எகிப்து அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அந்த நாட்டின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதன்படி, அல்-சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதையடுத்து, நாட்டின் அதிபராக அவா் 3-ஆவது முறையாக பதவியேற்கவிருக்கிறாா்.
மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வரும் அல்-சிசி, மனித உரிமை மீறல்களிளும், அரசியல் எதிரிகளை...