இந்தியாவுக்காக நீங்கள் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது விருந்தாக இருந்தது: சாய் சுதர்சனை பாராட்டிய தமிழக வீரர்
Thinappuyal News -0
அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சனை, சக அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் பாராட்டியுள்ளார்.
அறிமுகப் போட்டியில் அரைசதம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 55 (43) ஓட்டங்கள் விளாசினார்.
இந்த நிலையில் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசிய அவரை வாஷிங்டன்...
நடிகை கேப்ரியல்லா படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் அதன் பிறகு கலந்துகொண்ட அவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
அவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அது முடிவுக்கு வந்தது.
லண்டனில் ஐபோன் தொலைஞ்சு போச்சு
கேப்ரியல்லா சமீபத்தில் லண்டனுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு ரயிலில் செல்லும்போது அவரது ஐபோன் 15 ப்ரோ...
தமிழ் சினிமாவில் மனதை வருடும் ஏராளமான பாடல்கள் உள்ளது, அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகியாக இருப்பவர் தான் சித்ரா. பல்வேறு மொழிகளில் 25,000க்கும் அதிகமான பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார்.
தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார், அவர் சினிமா துறைக்குள் நுழைந்து 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி என பல...
நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்டார்.
என்னை வெளியில் அனுப்பிடுங்க என கேட்டு வந்த அவர், சுவர் ஏறி குதித்து வெளியில் செல்ல முயற்சித்த நிலையில் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
பாராட்டிய சந்தானம்
இந்நிலையில் இன்று கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அவருக்கு சந்தானம் மாலை போட்டு பார்ட்டி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது...
சினிமாவில் ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படி இப்போது பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காலம் என்றே கூறலாம், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
படங்களை தாண்டி சொந்தமாகவும் தொழில்கள் நடத்தி வருகிறார்.
அண்மையில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சீரியல் நடிகை சங்கீதாவிற்கு மைசூரில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மக்கள் வாழ்த்து...
தமிழ் சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளராக 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை செய்தவர் பெப்பி உமா.
பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்கிற ஒரே நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.அழகான தமிழ் உச்சரிப்பு, ஹோம்லி லுக் என இவரை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் அளவுக்கு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
ஆனால் அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை, அப்படி நிறைய பட...
முடிவுக்கு வரப்போகும் பாக்கியலட்சுமி சீரியல்.. அதிர்ச்சியான ரசிகர்கள், ஆனால் அனைவருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்
Thinappuyal News -
விஜய் தொலைக்காட்சியின் டாப் 3 சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா, எழில், செழியன், ஜெனி, அமிர்தா என பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன.
இந்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதை அதிகளவில் கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க சின்னத்திரை வரலாற்றில் TRP-யில் சாதனை படைத்த சீரியலில் ஒன்றாகும் பாக்கியலட்சுமி.
சாதனை படைத்த பாக்கியலட்சுமி
இந்நிலையில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக துவங்கி 1000 எபிசோட்களை...
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சுற்று இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளது.
ஆம், இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்களின் பெற்றோர்களும் நண்பர்களும் வீட்டிற்குள் வரும் ப்ரீஸ் டாஸ்க் தான் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று.
ப்ரீஸ் டாஸ்க்
அந்த டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் 7ல் நடக்கவுள்ளது. கடந்த வாரத்தில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் அனைவரும் இதை எதிர்பார்த்தனர்.
இன்றில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்களும் வீட்டிற்குள் வரவுள்ளார்....
கணவருடன் விவாகரத்து, மகனுடன் தனியாக வாழும் சீரியல் நடிகை கிருத்திகா- மறுமணம் எப்போது?
Thinappuyal News -
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.
பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடனம் மீதும் ஆர்வம் கொண்ட இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார். நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற போதே அவருக்கு திருமணமும் நடந்துள்ளது.
கணவருடன்...
குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா
Thinappuyal News -
திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா.
திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. திருமணத்திற்கு பின் மகள், மகனுக்கு தாய்யான நடிகை ஜோதிகா அவர்களை பார்த்துக்கொள்வதில்லையே கவனமாக இருந்தார்.
இதனால் சினிமாவில் ஜோதிகாவால் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னுடைய பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின் மீண்டும் சினிமாவில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்....