அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மனிதனைப் போன்ற மூளை திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி வருகின்றனர். சூப்பர் கம்ப்யூட்டர் மூலம், விஞ்ஞானிகள் அடிப்படையில் முழு அளவிலான மனித மூளை ஒத்திசைவை உருவாக்க முயற்சிக்கின்றனர். விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை டீப்சவுத் (DeepSouth) என்று அழைக்கிறார்கள். மனித மூளையில் நியூரான்களின் வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் போன்றே இது செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. DeepSouthன் பின்னால் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு வினாடிக்கு...
  Samsung நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் புதிய Samsung S9 series Tablet-களை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தங்களின் பழைய Samsung S8 series Tablet-களின் விலையை குறைத்தது. 2024-ல் Samsung நிறுவனம் புதிய Tablet series-ஐ அறிமுகம் செய்யும் என்பதால், S8 series மாடல்களின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. Samsung Galaxy Tab S8 இரண்டு பிரிவின் கீழ் விற்கப்படுகின்றன. ஒன்று Wi-Fi support கொண்டது, மற்றொன்று 5G support...
  முன்னணி Smartphone தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Vivo, தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100 Pro Smartphone- களை கடந்த மாதம் நவம்பர் 2023, 14-ம் திகதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் Vivo X100 series இந்தியாவில் புதிய ஆண்டின் முதல் மாதத்தில் (ஜனவரி,2024) அறிமுகமாகும் என ஆன்லைன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த Vivo X100 series Smartphone-களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக...
  ஆப்பிள் பயனார்களுக்கு வாட்ஸ் அப்பில் HD தரத்திலான படங்கள், வீடியோக்களை பகிரும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் HD தரத்திலான படங்கள் மற்றும் வீடியோக்களை Chat செய்யும்போது பகிர்வது என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஆப்பிள் IOS பயனர்களுக்கும் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய...
  பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Redmi 13C 5G போனை சலுகை விலையில் வாங்கலாம். ஏஐ கேமரா, 1டிபி மெமரி போன்ற அம்சங்களில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) அமேசானில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பம்சங்கள்: இந்த Redmi 13C 5G போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) display வருகிறது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்...
  குளிர்காலம் வந்துவிட்டதால் குளிர்சாதன பெட்டிகளின் தேவை குறைய தொடங்கும். இதனால் அதன் விலையும் சந்தையில் குறையும். இந்த நேரத்தில் குளிர் சாதனப்பெட்டியை வாங்குவதுதான் சரியான நேரம். குளிர் சாதனப்பெட்டியை ரூ.15,000-த்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம். Amazon-ன் தள்ளுபடியில் கிடைக்கும் 5 Branded fridge பற்றி விரிவாக காணலாம். Samsung 183 L 3 Star இந்த Samsung 183 L 3 Star fridge-ன் விலை Amazon-ல் ரூ.18,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது...
  மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்த நிலையில், ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் அணி ஜெர்சியை எரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 15 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. அதனைத் தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு 2024 சீசனில் ஹர்திக் பாண்டியா தான் அணிக்கு தலைமை தாங்குவார் என மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. இது ரோகித்...
  2023ஆம் ஆண்டில் மட்டும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,844 கோடி சம்பாதித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அல் நஸர் அணிக்கு மாற்றம் போர்த்துக்கலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இந்த ஆண்டு (2023) நல்லது, கெட்டது இரண்டும் ஒருசேர அமைந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் பாரிய மாற்றத்தைக் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அல் நஸர் அணிக்கு அவர் மாறுவதால் கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று பலர்...
  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். முகமது ஷமி விலகல் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்துள்ளது. இந்த தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்து உள்ள நிலையில், இன்று மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. பின் 2 போட்டிகள்...
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பூரன் ருத்ர தாண்டவம் கிரேனடாவின் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணியில் பிரண்டன் கிங் 8 ஓட்டங்களிலும், மேயர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த ஷாய் ஹோப்...