மும்பை இந்தியன்ஸ் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. 17வந்து ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் துபாயில் 19ஆம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி Trade முறையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்துள்ளது. இதனால் 5 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித்...
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 164 ஓட்டங்கள் விளாசினார். பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்து ஆமிர் ஜமால் அவரை வெளியேற்றினார். அதன் பின்னர் டிராவிஸ் ஹெட்டினை 40 ஓட்டங்களிலும், அலெக்ஸ் கேரியை 34 ஓட்டங்களிலும்...
  தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி தொடர்ந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுக்கு பிறகும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்குவார் என வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் தோனி தொடர்ந்த...
  இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 347 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நவி மும்பையில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களும், இங்கிலாந்து 136 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து 479...
  நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சித்து +2 படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி மற்றும் சாந்தனு இருவரும் ஜோடியாக youtube சேனல் நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்டாவிலும் அவர்கள் ஆக்டிவாக போட்டோக்கள் தொடர்ந்து...
  நடிகை பூஜா ஹெக்டே தமிழில் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் ட்ரோல்களை சந்தித்தாலும், நல்ல வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. அதன் பின் பூஜா ஹிந்தியில் Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்தார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அது. அந்த படமும் தோல்வி அடைந்தது. அதனால் பூஜா ஹெக்டேவின் தோல்வி படங்கள்...
  மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் ஹிந்தி திரையுலகம் பக்கம் சென்ற இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த...
  இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆண்டு என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களும் சரி, குறைவான பட்ஜெட்டில் வெளிவந்த திரைப்படங்களும் சரி மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.   உதாரணத்திற்கு லியோ, ஜெயிலர், துணிவு, போர் தொழில், அயோத்தி, சித்தா என பல திரைப்படங்களை கூறலாம். இதன்மூலம் தமிழ் சினிமா 2023ல் இருந்து 2024ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து...
  உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். இவர் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஃபைட் கிளப். அறிமுக இயக்குனரான அப்பாஸ் இப்படத்தை இயக்க ஆதித்யா என்பவர் தயாரித்து இருந்தார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G Squad நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் ஒரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல்...
  நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்தது. இந்த புகைப்படங்கள் அனைத்துமே அஜித் தான் எடுத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே மாபெரும் வசூல் சாதனையை...