Hero Vida V1 Pro Scooter அண்மைக் காலங்களில் Hero MotoCorp -ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Brand ஆகும். Hero நிறுவனம் தனது முதல் Electric Scooter-ஆக Vida V1 Pro -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Hero Vida V1 Pro Electric Scooter இதன் சிறப்பம்சங்கள் முன்பக்கத்தில், கூர்மையான LED headlight, Smudged VCR மற்றும் LED turn indicator போன்ற Profile aerodynamic body work மற்றும் Alloy wheel shift seat...
  ஐடெல் நிறுவனம் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்த பல அம்சங்களுடைய ஸ்மார்ட்போனினை பற்றி பார்க்கலாம். A05s மாடல் கடந்த மார்ச் மாதம் A05s மாடல் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஐடெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்நிறுவனம் தனது A05s மாடலின் 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஐடெல் A05s மாடலின் விலை...
  வாட்ஸப்பில் சேமித்து வைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உட்பட அனைத்தும் இனி கூகுளில் சேமித்து வைக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும். வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் சேமித்து வைக்கப்படும் வீடியோக்கள் மற்றும்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீண்டும் ரசல் பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சால்ட் அதிரடியாக 40 (20) ஓட்டங்களும், கேப்டன் பட்லர் (Buttler) 31 பந்துகளில் 39 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் வந்த வில் ஜேக்ஸ் (17), டக்கெட்...
  இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான விமர்சனங்கள் உலகக்கோப்பை தொடரில் மோசமான செயல்பாட்டினால் இலங்கை அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன் விளைவாக தேர்வுக்குழு தலைவர் நீக்கம் உட்பட பல மாற்றங்கள் ஏற்பட்டு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் இரண்டு ஆண்களுக்கு மட்டும் தேசிய அணியை தெரிவு செய்யும் அதிகாரத்துடன் புதிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபுல் தரங்கா இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், 'விளையாட்டு மற்றும் இளைஞர்...
  2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப் பெற்றுள்ளார். 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு துறைகளை சேர்ந்த சிறந்த மற்றும் முதன்மையான இடத்தில் உள்ள நபர்களின் விவரங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய பெண் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் டென்னிஸ்...
  பிராத்தனை செய்ய அனுமதி பெற வேண்டும் என்றால் நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி பேசியுள்ளார். உலக கோப்பையில் எழுந்த சர்ச்சை 2023ம் நடைபெற்ற இந்தியாவில் வைத்து நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான குரூப் ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை கொண்டாடும் விதமாக முகமது சமி(mohammed shami)...
  பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசினார். அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் (Perth) இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி டேவிட் வார்னர் (David Warner) மற்றும் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய கவாஜா 98 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த...
  வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலுமே கலக்கிக்கொண்டு இருக்கும் நட்சத்திரம் ராதிகா சரத்குமார். சின்னத்திரையில் இதுவரை இவர் நடிப்பில் வெளிவந்த பல சீரியல்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. அரசி, சித்தி, வாணி ராணி என பல சீரியல்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் இவர் நடித்து வரும் சீரியல் தான் பொன்னி Care Of ராணி. இந்த சீரியலில் இவர் அவ்வப்போது தோன்றி காட்சிகளுக்கு சுவாரஸ்யம் அளித்து வருகிறார். முடிவுக்கு வரும்...
  ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்த பெரிய படங்கள் வெளிவரவுள்ளது. இதில் லால் சலாம், அதற்குப்பின் வேட்டையன் ஆகிய படங்கள் உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தலைவர் 171. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் துவக்கத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்கின்றனர். இப்படத்தின் அப்டேட் குறித்து பல...