இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ள சோயப் பஷீர், மறைந்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார். இங்கிலாந்து அணி 2024 ஜனவரியில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வீரர்கள் அறிமுகமாகின்றனர். அவர்களில் சோயப் பஷீரும் ஒருவர். 20 வயதாகும் இவர் இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர் மறைந்த அவுஸ்திரேலிய சுழற்பந்து...
  2023-ஆம் ஆண்டில் Google தேடுபொறியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவரது பெயர் உலகளவில் அதிகம் தேடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விடயங்களின் (Year in Search 2023) பட்டியலை Google வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு வகைகளில் அதிகம் தேடப்பட்ட நபர்களை Google முன்னிலைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்களை கூகுள் வெளியிட்டது. இதில் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். இந்தியாவில் நடந்த ICC...
  இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மிரட்டிய ரிங்கு சிங் தென்னாப்பிரிக்காவின் இன்று Gqeberha மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆரம்பத்திலேயே ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அணியை மீட்க போராடிய...
  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 -வது டி20 போட்டியின் போது ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் மைதானத்தில் உள்ள கண்ணாடியை நொறுக்கியது. IND Vs SA T20i Series 2023 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் 2 -வது டி20 போட்டியானது ஜியார்ஜ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் விளையாடிய திலக்...
  இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தலைவர் 170 படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு வேட்டையன் என டைட்டிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 'குறி வெச்சா இரை விழணும்' என ரஜினி பேசும் வாசனும் வைரல் ஆகி இருக்கிறது . கண்ணாடி டீசரில் ரஜினி ஸ்டைலாக கண்ணாடியை தூக்கி போடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. Magnetic clip on glasses என்ற அந்த கண்ணாடியின் விலை சுமார் 3000...
  சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பி நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த சன் டிவி TRPயை நெருங்க மற்ற தொலைக்காட்சிகளுக்கு நிறைய வருடங்கள் ஆகும். இந்த தொலைக்காட்சியும் இப்போது உள்ள போட்டிகளை உணர்ந்து நிறைய புத்தம் புதிய மிகவும் விறுவிறுப்பான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். காலை ஆரம்பித்து இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்தும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். 3 சீரியல்கள் தற்போது சன் தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு முடிவு...
  தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அறிமுகம் பற்றி சொல்லவே தேவையில்லை. காரணம் அந்த அளவிற்கு அவரைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் தெரிந்துகொண்டுள்ளனர். கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணம், விஜய்யில் ராஜா ராணி, ராஜா ராணி 2 இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா சீரியல் என தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இடையில் சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவுடன்...
  தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த பிரிவிற்கு பின் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர். ஆம், தனுஷ் நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருக்க ஐஸ்வர்யா தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் வேளைகளில் பிசியாக இருக்கிறார். என்னதான் மனைவியை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது...
  தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக இருக்கும் ஒருவரது பள்ளி பருவ போட்டோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். பீசா, சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். கருணாகரன் நடிகர் கருணாகரனின் பள்ளி பருவ போட்டோ தான் அது. அவர் பள்ளி படிக்கும்போது ரஜினி ஸ்டைலில் மேடையில் நடித்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். பள்ளியில் ரஜினி ஸ்டைலில் நடித்த அவர்,...
காக்கா - கழுகு சர்ச்சையை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. கழுகு உயரமாக பறக்கும், அதற்கு ஈடாக காக்கா பறந்து முயற்சித்து கொத்த வரும், ஆனால் கழுகு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே பறக்கும் என ரஜினி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். காக்கா என விஜய்யை தான் ரஜினி குறிப்பிடுகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் லியோ பட வெற்றி விழாவில்...