குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது தாயின் கடமை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக...
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு மற்றும் நிறம் மாற ஆரம்பிக்கும். இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும்.
குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய்...
அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா' , கார்த்தியின் 'பிரியாணி' ஜெய்யின் 'வடகறி' உட்பட பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் மகத். சிம்புவின் நண்பரான இவருக்கு தொடர்ந்து படவாய்ப்பு கிடைக்கவில்லை.
சிம்பு மூலம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு பிரபலமான மகத் இப்போது சிம்புவின் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மகத் முதன்முதலாக கதாநாயகனாக ஒரு படத்தில்...
மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா...
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்-புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – இரணியன்
Thinappuyal -
எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வவுனியாவில் சிலைவைக்கவேண்டாம் என்று கூறுகிறவர்கள் டென்சில் கொப்பேக்கடுவ சிபைற்றியும் சிந்திக்கவேண்டும்.
எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, சென்னைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பதவியில்
9 சூன் 1980 – 24 திசம்பர் 1987முன்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சிபின்வந்தவர்இரா. நெடுஞ்செழியன்பதவியில்
30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980முன்னவர்ஆளுநர் ஆட்சிபின்வந்தவர்ஆளுநர் ஆட்சிதனிநபர் தகவல்பிறப்புமருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்
சனவரி 17, 1917
கண்டி, பிரித்தானிய இலங்கை(தற்போதுஇலங்கை)இறப்பு24 திசம்பர் 1987(அகவை 70)
சென்னை, தமிழ்நாடு, இந்தியாஅரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வாழ்க்கை துணைவர்(கள்)தங்கமணி (இறப்பு 1942)
சதானந்தவதி (இறப்பு 1962)
ஜானகி இராமச்சந்திரன்(இறப்பு 1996)பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், அரசியல்வாதி
கொடுக்கிற...
பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினார்.
பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இளவரசர் பிலிப் தனது காரை பிரதான சாலைக்கு எடுத்து வரும்...
இன்றைய அவசர உலகில் பலரும் தொப்பை பிரச்சினையால் அன்றாடம் கஷ்டப்படுவதுண்டு.
இதற்கு நம் வழிகளில் இன்று போராடி கொண்டு தான் உள்ளோம். இதற்கு நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகிக்கமால் இயற்கை முறையில் சிறந்த வழிகளை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
அந்தவகையில் தொப்பையை 4 நாட்களில் கரைக்கும் ஓர் அற்புத பானத்தை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளரிக்காய் - 1...
சிம்பு இசையில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் Friendy Da லிரிக்கல் வீடியோ பாடல்
Thinappuyal -
https://youtu.be/CEWS9yoQyAM
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இது அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
அவர் தற்போது நடிப்பதையும் தாண்டி முதன்முதலாக சன்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நம்ம ஊர் ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
வரும் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஒளிப்பரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
https://twitter.com/SunTV/status/1085855186789183488