மாஸ், க்ளாஸ் என அனைத்து ஏரியாக்களிலும் கலக்குபவர்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 என இரண்டு படங்கள் வந்தது.
ஆனால், நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா எப்போது வரும் என்று தெரியாமல் இருந்து வந்தது.
தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி இந்த வாரத்தில் வரும் என்ற செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
பிறகு என்ன தனுஷ் ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமான வரும் தான்.
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை. விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.
தமிழ் மட்டுமின்றி மகாநடி படத்தின் மூலம் தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
அப்படி அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் தன்னை...
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி, சமீப காலமாக சாதனைகளை வாரிக் குவிக்கும் நாயகனாக திகழ்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி தனது 39வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இதனை 210 இன்னிங்ஸில் கோஹ்லி அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது, விராட் கோஹ்லி அடித்த 24வது சதம் ஆகும். 39வது சதத்தை பூர்த்தி செய்ய, சச்சினுக்கு 350...
இங்கிலாந்தில் குழந்தை சத்தம் எழுப்பியதால் கோபம் அடைந்த தாயின் காதலர் மின்சாரத்தில் இயங்கும் கார் இருக்கையை வைத்து நசுக்கி கொன்றுள்ளார்.
இங்கிலாந்தில் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் வாட்டர்சன் அவரது காதலி அட்ரியன் ஹோரே. இவர்கள் ஒரு பயணத்திற்காக சென்றுள்ளனர்.
அதில் கார் ஓட்டுநரான Marcus Lamb மற்றும் எமிலி வில்லியம் ஆகியோர் காரில் உடன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களுடன் அட்ரியன ஹோரே-வின் மகனான Alfie Lamb(வயது 3) பயணம் செய்துள்ளான். இந்நிலையில்...
தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்கை போற்றும் தமிழர் திருநாள் தைப்பொங்கள் -மாவைசேனாதிராசா -பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்அரசுக்கட்சியின் தலைவர்
Thinappuyal News -
தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்கை போற்றும் தமிழர் திருநாள் தைப்பொங்கள் இதயத்தில் நம்பிக்கை கொண் விடிவு வரும் என்ற என்ற இலக்கோடு தைப்பொங்கள் பொங்கிடுவோம்-மாவைசேனாதிராசா (பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்அரசுக்கட்சியின் தலைவர்}
தினப்புயல் பத்திரிகையின் வாசக வர்த்தகர்களுக்கு எமது பொங்கள் நல்வாத்துக்கள்
கூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்…திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்
Thinappuyal -
4ம் எண் நபர்கள், வழக்கத்திற்கு மாறானவர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள்.
ஆனால் ஜோதிடம் கூறுவதைப் போல் இவர்கள் ரொமண்டிக் தன்மை கொண்டவர்கள் அல்ல.
4ம் எண் ஆண்கள் அனைவரும் இந்த குணத்தைக் கொண்டிருப்பதில்லை, இவர்களுள் சில ஆண்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள், இவர்களின் துணை இவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பார்கள்.
உறவுகளில் அர்பணிப்புடன் இருக்கும் தன்மைக் கொண்டவர்கள்.
குறிப்பாக 22ம் தேதி பிறந்தவர்கள் பொதுவாக தனது துணையிடம் அதிக விசுவாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக...
சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட - மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது மன்னார் கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 302 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவை மீட்கப்பட்ட குறித்த இடத்திலிருந்து சட்ட விரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடல் அட்டைகள்...
பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது. ரசிகர்கள் இரண்டையும் அப்படி கொண்டாடி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ் பக்கம் பார்த்தாலும் எந்த படத்திற்கும் ஒரு குறையும் இல்லை. இப்போது முழு வசூல் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
திரையரங்குகளில் தல, தலைவர் ராஜ்ஜியம் என்றால் தொலைக்காட்சிகளில் தளபதி ராஜ்ஜியமாக இருக்கப்போகிறது. அவருடைய எந்தெந்த படங்கள் எந்த தொலைக்காட்சியில் எப்போது என்ற விவரம் இதோ,
ஜில்லா- ஜனவரி 14...
சிவா-அஜித் கூட்டணியில் வந்த 4வது படமான விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள்.
எங்கு பார்த்தாலும் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம், நாட்கள் ஆக குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள்.
அந்த அளவிற்கு குடும்பங்களையும் திரையரங்கிற்கு வைத்துவிட்டது படம்.
சென்னை, தமிழ்நாடு என கலக்கும் இப்படம் கேரளாவிலும் நல்ல வசூல் தான். 4 நாள் முடிவில் படம் அங்கு எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,
ரூ. 0.90 கோடி
ரூ. 0.41...