அமெரிக்காவில் டெக்சாஸ் மாநில காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் குழந்தைகளில், கடைசி குழந்தையும் தற்போது அங்கிருந்து பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டதால் காப்பகம் மூடப்படுகிறது. அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் பிறப்பித்த உத்தரவின்படி, மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து...
தைப்­பொங்­கலை முன்­னிட்டு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள சகல மாகாணப் பாட­சா­லை­க­ளுக்கும் தைப்­பொங்­கல்­ தி­னத்­திற்கு முதல்­தி­ன­மான திங்­க­ளன்று விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­ தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்­கான அனு­ம­தியை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்வும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராக­வனும் வழங்­கி­யுள்­ளனர். தைப்­பொங்­க­லுக்கு முதல் தின­மான திங்­கட்­கி­ழமை விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளதால் அதற்­கான நாள் இம்மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தைப்­பொங்­க­லை­ முன்னிட்டு இவ்­வா­றா­ன­தொரு விடு­மு­றையை வழங்­கி­யுள்­ள­தை­யொட்டி வடக்கு, கிழக்கு தமிழ்ச்­சமூகம் ஆளு­நர்­க­ளுக்கு...
இந்திய அணியின் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் டோனி ஆகியோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை2-1 என்று கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களான பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தனர். இதனால் இருவருக்கும்...
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் சென்ற இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு வர்தகத்திற்காக சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்...
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியிலிருந்து மணல் அகழ்வதற்கு வவுனியா, தரணிக்குளம் புதிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை 1997 ஆம் ஆண்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் குடியேற்றியிருந்தார்கள். அக் கிராமத்தின் உப குடும்பங்களுக்கும், மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு தரணிக்குளம் புதிய கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர். தரணிக்குளம் புதிய கிராமத்தில் சுமார்...
மட்டக்களப்பில் இடம்பெற்ற பூர்ண ஹர்த்தாலையிட்டு வீதியில் டயர் எரித்த சம்பவம் தொடர்பில்  நேற்று வெள்ளிக்கிழமை இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு மக்கள் ஒன்றியம் தலைமையில்  நேற்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுர மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டது இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்க கல்லூரிக்கு அருகாமையில்; நேற்று காலை நடு வீதியில் டயர் போடப்பட்டு...
வியாழன் காலை வனப்பகுதியில் கூடாரங்களை அமைத்திருந்த அகதிகள், உணவு தேடிச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பொலிசார் அவர்களது கூடாரங்களை துவம்சம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். இந்த குளிர்காலத்தில், நூற்றுக்கணக்கான ஈரான் அகதிகளின் ஒரே உறைவிடமான கூடாரங்களை அவர்கள் நாசம் செய்ததோடு, அதை படம் பிடிக்கச் சென்ற நிருபர்களின் கெமராக்களும் பிடுங்கப்பட்டு உடைக்கப்பட்டன. ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஈரானிய அகதிகள் பிரான்சின் Calais துறைமுகத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் சமீபத்தில் பிரான்சும்...
இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே மறைந்திருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் அடிக்கடித் தெரிவித்து வருகின்றன. அதேபோன்று, இலங்கையில் அதிகளவிலான போதைப் பொருள் வர்த்தகத்திலும் இந்த குழுக்களுக்கு பாரிய பங்களிப்புகள் இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன. அந்தவகையில் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது செய்து...
மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் எவையும் யாழ் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் சேவையில் ஈடுபட முடியாது என்று மாநகர முதல்வர் இ.ஆனால்ட் அறிவித்துள்ளார். மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான...
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகள் குறித்து அரசியலமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் இடம்பெற்றது. புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டுமானால் வாருங்கள் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுபோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத்...