சென்னையில் நடைபெற்ற 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி. 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை...
ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த...
முகம், உதடு வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்று பார்க்கலாம். கிளிசரின் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது. கிளிசரின் கிளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக...
மீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : முள் இல்லாத மீன் - 250 கிராம், சோம்பு - சிறிதளவு, வெந்தயம் - சிறிதளவு, நசுக்கிய பூண்டு - 6 பெருங்காய பவுடர் - சிறிதளவு, தக்காளி - 1 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், சோம்புத்தூள் -...
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டில் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. கடந்த வருடம்...
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐரா’ படத்தின் கதை லீக்காகியுள்ளது. நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு...
நியூசிலாந்துக்கு எதிராக நெல்சனில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சக்ஸன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில்(2), மூன்றோ(21) ஆகியோரின் விக்கெட்டுகளை மலிங்கா கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி அபார...
இமைகளின்றி ஒற்றைக்கண்ணுடன் ஏலியன் போல் காணப்படும் ஒரு பசுவை, கடவுளின் அவதாரம் என கருதி பாதுகாத்து வருகின்றனர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்கள். அந்த கன்றுக் குட்டி, ஒரு கண்ணுடன், இமைகளும் மூக்கும் இன்றி பிறந்ததும் அதன் தாய் அதை தள்ளி விட்டது. ஆனால் மக்கள் அதை எடுத்து வளர்ப்பதோடு, அதை வணங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறி அதை பாதுகாத்து வருகின்றனர். அந்த அதிர்ஷ்ட பசுவைக் காண கூட்டம் அலைமோதுகிறதாம். வெளியான வீடியோ ஒன்றைப்...
  தமிழ்ஈழவிடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகி என்றும் நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகின்ற கருத்து உண்மைதானா?இல்லை இது தவறான கருத்து நான் துரோகி இல்லை விடுதலைப்புலிகளின் முன்னால் இராணுவக்கட்டளைத் தளபதி கருணா அம்மான் தினப்புயல் களம் நேர்காணலின் போது ;;;;;;;;;;; முஸ்லீம் அரசியல் தலமைகளும் தமிழ் இனப்படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் -விடுதலைப்புலிகளின் முன்னால் இராணுவக்கட்டளைத் தளபதி கருணா அம்மான் தினப்புயல் களம் நேர்காணலின் போது ;;;;;;;;;;; தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் முன்னால் விடுதலைப்புலிகளின் இராணுவ...