நயன்தாரா என்றாலே தமிழ் சினிமா நடிகைகளில் கொஞ்சம் ஸ்பேஷல் தான். அதனாலேயே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கிறோம்.
இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருவது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். இந்த காதல் இந்த வருடம் திருமணத்தில் முடியும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புத்தாண்டிற்காக அழகிய நகரமான லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் பிரமாண்டமாக தங்களது...
https://youtu.be/L1DHqvqlvqc
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பலங்களில் ஒன்று தான் திராட்சை.
இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் உள்ளடங்கும்.
இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.
அந்த வகையில் திராட்சையை தினமும் 1 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...
பொதுவாக காலநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் சளி தொல்லை.
தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் தேங்கிக் கொண்டால் அது நாளடைவில் நெஞ்சுக்குள் கட்டிக்கொண்டு சளியாகிவிடும். இது நாள்பட நாள்பட மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகியவையாக மாறிவிடுகிறது.
இதனை எளிய முறையில் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை பார்ப்போம்.
சிறிதளவு வேப்பிலைகளை கையில் எடுத்துக் கொண்டு ஐந்து ஓமவல்லி இலைகளையும் சேர்த்து நன்கு மை போல அரைத்து...
நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தற்பட்டது தன் குடும்பத்துடன் துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றுள்ளார் அவர்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் பொன் மாணிக்கவேல் படத்தின் பாடல் ஷூட்டிங் அடுத்த வாரம் மைசூர் அரண்மனை அருகில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் அடுத்து ஒரு படத்தில் கமிட் ஆகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக்கு ஜோடியாகத்தான் நிவேதா நடிக்கவுள்ளார். அதை 'இரும்புத்திரை'...
நடிகை ஸ்ரீதேவி இன்னும் பலரின் மனங்களில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்த மாதம் வந்தால் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்து விடும்.
அவருக்கு குஷி, ஜான்வி என இரு மகள்கள் இருக்கின்றார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். அவ்வப்போது அவரை பற்றி ஏதாவது செய்திகள் வந்துவிடுகிறது.
அவரின் தங்கை குஷியும் விரைவில் நடிக்கவுள்ளாராம். மேலும் இவர்களின் தந்தை போனி கபூர் அஜித் நடிக்கும் அடுத்த...
சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் உள்ளவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திவிடும். அதுபோல தற்போது முன்னணி சீரியல் நடிகையை அவரது காதலர் நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Uttaran என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை டினா தத்தாவுக்கு தான் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது.
இது பற்றி அவர் தற்போது பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
"கடந்த 5 வருடங்களாக நான்...
டோனி விலகியபோது தரவரிசையில் பின்தங்கியிருந்த இந்திய அணி தன்னிடம் வந்த பின்னர் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்த கோஹ்லி
Thinappuyal News -
டோனி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது இந்திய அணி தரவரிசையில் பின்தங்கியிருந்ததாகவும், தன்னிடம் வந்த பின்னர் முதலிடத்தில் இருப்பதாகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி, தனது கேப்டன்சி குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசினார்.
சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ, 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவில்...
கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான பயிற்சியாளராக இருந்து வந்த அச்ரேக்கர் காலமானார்.
86-வயதான அச்ரேக்கர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
சச்சின் டெண்டுல்கர் தவிர, அஜித் அகார்கர், சந்திரகாந்த் பண்டிட், வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்ரேக்கர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார்.
பிரித்தானிய இளவரசி மெர்க்கலிற்கு அடுத்த மாதம் குழந்தை பிறந்து விடும் என ஆன்லைனில் அதிகமானோர் பந்தயம் கட்டியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி கடந்த ஆண்டு மே மாதம் மெர்க்கலை திருமணம் செய்தார். இளவரசி Eugenie திருமணத்திற்கு பின்னர், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த செய்தியினை அரண்மனை நிர்வாகம் வெளியிட்டது.
இளவரசி மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகவும், வசந்த காலத்தில் குழந்தையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் கூறியிருந்தனர்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலிற்கு...