அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வனவிலங்கு காப்பகத்தில் இருந்து தப்பிய சிங்கத்திடம் சிக்கி பரிதாபமாக பலியான இளம் பெண்ணின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள புதிய பாலஸ்தீனம் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான அலெக்ஸாண்ட்ரா பிளாக்.
இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வட கரோலினா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பணியாளராக இணைந்துள்ளார்.
இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பிய சிங்கம் ஒன்று இளம் பெண் அலெக்ஸாண்ட்ரா...
முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியாக அதிகப்படுத்தி, நன்றாக வளரச் செய்ய இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ!
தேவையான பொருட்கள்
விளக்கெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டையின் மஞ்சள் கரு - 2 டேபிள் ஸ்பூன்
சோற்றுக் கற்றாழை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
இந்த விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முடியின் ஸ்கால்ப்பிலும்,...
வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம்.
வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது....
கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1/4 அங்குலம்
எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முளைக்கீரையை சுத்தம் செய்து மண் போக அலம்பி பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சியை...
குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.
இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா…...
ஒரே வருடத்தில் வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் அசத்திய இவர்களின் சாதனை ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர்....
புனேவில் இன்று தொடங்கும் மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை சந்திக்கிறார்.
மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டி முன்பு சென்னையில் நடந்தது. நிதி உள்ளிட்ட பிரச்சினைகளால்...
கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கருப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், "களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கருப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
* பொதுவாக கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு...
சிம்பு மற்றும் ஓவியா தரும் புத்தாண்டு ட்ரீட் 90ml படத்தின் ‘பீர் அண்ட் பிரியாணி’ பாடல்
Thinappuyal News -
நடிகர் சிம்பு மற்றும் ஓவியா அகியோரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றுகூட வதந்தி பரவியது. அதெல்லாம் பொய் என இருவருமே விளக்கம் தெரிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க ஓவியா அடுத்து நடிக்கும் 90ml படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து 'பீர் அண்ட் பிரியாணி' என்கிற பாடல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் ஓவியா ரசிகர்கள் மத்தியில்...
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து வருகிறார். சண்டக்கோழி 2, சர்கார், வடசென்னை என அவர் படங்கள் அனைத்தும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என கோபமாக வரு ட்விட்டரில் பேசியுள்ளார்.
"செய்தி உருவாக்கவேண்டும் என்பதற்காக வருட கடைசியில் இப்படி வதந்தி பரப்புகிறார்கள். நான் திருமணம் செய்யவில்லை. சினிமாவில் தான்...