முதல் முத்தம் வில்லியமுக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவரது வாழ்க்கையையே வில்லியமுக்கு அர்ப்பணித்த கேட்.
Thinappuyal News -0
முகத்தில் நாணத்துடனும், பற்களில் பொருத்திய கம்பியுடனும் யாரிடமும் பேசாத ஒரு ரிசர்வ் டைப் இளம்பெண்ணாக இருந்த கேட்டை, எல்லோரும் காதலிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணாக மாற்றியது அவர் படித்த Marlborough கல்லூரி.
Downe House என்ற பள்ளியில் படிக்கும்போது எல்லோராலும் கேலி செய்யப்படும், வம்புக்கிழுக்கப்படும் ஒரு மாணவியாக இருந்திருக்கிறார் கேட்.
அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இன்றும் கேட்டை அப்படித்தான் நினைவு கூறுகிறார். மிக மோசமாக கேலி செய்யப்பட்டு, மெலிந்த உருவமும், வெளிறிய...
மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர் அணி வீராங்கனை அந்தரத்தில் பறந்து மிரட்டலாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டி ஒன்றில் மெல்போர்ன் ரெனிகடெஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிட்னி அணி 14.1...
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை.
இதையடுத்து விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை...
கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.
ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு...
தேனின் காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது.
மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது.
தேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன...
மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது...
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள்...
வாட்ஸ் ஆப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும்.
இங்கு தரப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை விடவும் நாம் சுயமாக தயாரித்து புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தவும் முடியும்.
இதற்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கூகுள் பிளே ஸ்டோரிற்கு சென்று background eraser எனும் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
பின்னர் ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள உங்கள் புகைப்படங்கள், செல்ஃபிக்கள் அல்லது வேறு படங்களை தரவிறக்கம் செய்து கைப்பேசியில் சேமிக்கவும்.
...
ஒருவரின் பால் மற்றும் வயதை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கம்
Thinappuyal News -
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது மனிதர்களை போலவே சிந்தித்து செயலாற்றக்கூடிய இயந்திரங்கள் ஆகும்.
இவை கணினிகளாகவோ அல்லது ரோபோக்களாகவோ இருக்கலாம்.
இவ்வகை தொழில்நுட்பமானது இன்னும் முழுமை பெறாத நிலையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றினை வைத்து அதில் உள்ளவரின் பால் மற்றும் வயதை துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட அன்ரோயிட் மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்று ஏற்கனவே காணப்படுகின்றது.
எனினும் இதனை விட...
போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் காட்டிக்கொடுப்பை மாத்திரமே தம் தொழிலாக கொண்டிருந்த ரெலோ, புளட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், எல்லாம் இன்று தமிழ் தேசியவாதிகள்-கருணா நேரடி குற்றச்சாட்டு
Thinappuyal News -
போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் காட்டிக்கொடுப்பை மாத்திரமே தம் தொழிலாக கொண்டிருந்த ரெலோ, புளட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், எல்லாம் இன்று தமிழ் தேசியவாதிகள்-கருணா நேரடி குற்றச்சாட்டு
இன்றைய தமிழ்தேசிய அரசியலில் ஒரு புரியாத புதிர் ஒன்று உண்டு அதாவது
வடக்கில் டக்லஸ் தேர்தலில் நிற்கலாம் வெற்றி பெறலாம் மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருக்கலாம் அதுவெல்லாம் பிரச்சனை இல்லை
டக்கரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தலாம் மகிந்தவின் எடுபிடி அங்கஜனுக்கு வாக்குப்போடலாம் வடக்கில் பிரதேச...