அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் சிறுமியிடம் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் டிரம்ப் பேசினார். அப்போது அந்த சிறுமியிடம் அவர் நலம் விசாரித்தார். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து...
6-வது புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை தோற்கடித்து 17-வது வெற்றியை பதிவு செய்தது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வலை குஜராத் அணியினர் மடக்கி பிடிக்கிறார்கள். கொல்கத்தா: 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 129-வது லீக் ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் குஜராத்...
உடல் நலப்பிரச்சனை வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். 1. குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில...
களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி: சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான்...
மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி சதமடிக்காவிட்டால், ஓய்வு பெறுவதற்கு ரெடியா என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி, பாக்சிங்டேவான இன்று மெல்போர்னில் துவங்கியது. இதில்,நாணய சுழற்சியில் வென்ற இந்திய...
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர் புஜாரா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதத்தை விளாசியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 8 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் சுதாரித்து ஆடிய அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 76 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர்...
வெள்ளைப் பூசணி உடலுக்கு இது பலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும். சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு...
சூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கம். ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். இப்படி முகத்தில் தோன்றி அழகை பாதிக்கும் கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்ப்போம். பால் - 1 டீஸ்பூன்...
சீனாவில் திருமணம் செய்து கொள்வதற்கு பெண்கள் கிடைக்காத காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒரு குழந்தைக் கொள்கை’ 1979 இல் அமல்படுத்தியது. இந்தக் கொள்கையை மீறி அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தம்பதியர், அபராதங்கள் , வேலையிழப்பு, கட்டாயக் கருச்சிதைவு போன்ற பல்வேறு தண்டனைகளுக்கு உள்ளானார்கள். பல ஆண்டுகளாக...
தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்குமுன் ஆடுகளம், மயக்கம் என்ன போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றினார். ஆனால் ‘மயக்கம் என்ன’ படத்தின் போது ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தனர். இந்நிலையில் தற்போது ஜீ.வி.பிரகாஷுடன் தனுஷ் சமாதானம்...