part-1 பிரதமர் ரனில்விக்கிரமசிங்கவுடன் போரம் பேசியதாக கூறப்பட்டது இது உண்மையா? part-2 வவுனியா நகரசபையை கூட்டமைப்பு கைப்பற்றமுடியாமல் போனதற்கு முன்னால் வடமாகாண சபையின் சுகாதாஅமைச்சர் சத்தியலிங்கமே காரணம்  பாரளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதி சிவமோகன் தினப்புயல் களம் நேர்காணளில் part-3 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் ஒதுக்கப்பட்டுவருகிறார் பாரளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதி சிவமோகன் தினப்புயல் களம் நேர்காணளில் part-4 பொட்டுஅம்மான் உயிருடன் இருந்தால் தலைவர் பிரபாகரனும் உயிருடன் இருப்பார் தினப்புயல் களம் நேர்காணளில் பாரளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதி சிவமோகன் பரபரப்பு தகவல்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது டெஸ்டை கைப்பற்றும் உத்வேகத்தில் ஆஸ்திரேலிய...
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின்  மட்டு இணைப்பாளர்   தர்மலிங்கம் சுரேஸ், மட்டு மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை (நாதன்) ,வவுணதீவு அமைப்பாளர்  வி.வினோ, மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவலிங்கம் சுதர்சன் உட்பட...
நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என  பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்வதோடு, மேலும் இந்த பிரச்சினையை தொடராமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என...
உலக கோப்பை ஹாக்கி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல்ணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அரை...
அரசியலமைப்பிற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளார் என்பதை  தற்போது உயர்நீதிமன்றமே  பகிரங்கப்படுத்தி  விட்டது.  கிடைக்கப் பெற்ற  தீர்ப்பினை மதித்து  செயற்பட வேண்டும் .  சர்வாதிகார போக்குடன் செயற்பட  முனையும் அரச தலைவர்களுக்கு  இன்றைய தீர்ப்பு ஒரு  எடுத்துக்காட்டு  என  மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தொடர்ந்து  ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி  செயற்பட்டால் அவருக்கு  எதிராக  எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  அரசியலமைப்பில் தெளிவாக...
துருக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் நடுவானில் குழந்தை பெற்றெடுத்தார். விமான ஊழியர்கள் உதவியுடன் அவரது கணவரே பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  குழந்தையை விமான ஊழியர்கள் தூக்கி வைத்து கொஞ்சிய காட்சி. ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் கேபோன் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகரம் லிபர்வில்லேவில் இருந்து துருக்கி விமானம் ஒன்று துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இடையில் காங்கோ...
கடந்த 47 நாட்கள் நாட்டினையும் நாட்டு  மக்களையும் நெருக்கடிக்கு தள்ளி ஜனாதிபதி சூழ்ச்சி செய்துவிட்டார். எவ்வாறு இருப்பினும் உடனடியாக அரசாங்கம் ஒன்றினை அமைத்து இடைக்கால வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்துகின்றது. பாராளுமன்றத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கவும் எமது ஆதரவை வழங்க மாட்டோம் எனவும் அக்கட்சி கூறுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படம் ‘விஸ்வாசம்’. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் `அடிச்சு தூக்கு' கடந்த 10-ம் தேதி வெளியானது. விரைவில் இரண்டாவது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பாடலை,...
உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி. ஈவா வனசுந்தர நீதியரசர் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். உயர்நீதிமன்றின் 502 ஆம் இலக்க அறையில் இன்று இடம்பெற்ற விசாரணை அமர்விலேயே, உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராக பதவி வகித்த மஹிந்த...