விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த புதிய சாதனை- வழக்கம் போல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Thinappuyal -0
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பேட்ட படத்தின் ஒரு டீஸர் வெளியாகி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன் ரசிகர்களால் யூடியூபில் டிரண்டான வீடியோ அஜித்தின் விஸ்வாசம் பட அடிச்சுதூக்கு பட பாடல் தான்.
பாடல் வெளியானதில் இருந்து யூடியூபில் நம்பர் 1 இடத்தில் உள்ளது, இது ரசிகர்களுக்கு குஷியான விஷயம் தான்.
பாடல் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை செய்துள்ளது. வழக்கம்...
பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது.
பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில் வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.
உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும்...
காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட ரவா கிச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பட்டை...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து அம்மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல்...
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் பாவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது.
படத்தை தெலுங்கி ரீமேக்...
மன்னார் நகர நுழைவாயிலுள்ள 'சதொச'வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு,கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த...
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை.
இதன்போது பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை சஜித் பிரேமதாஸாவால் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, இவ்வாறு பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும்...
வெங்காயத்தில் பல்வேறு நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்களும், புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
வெங்காயத்தை எந்த இடத்தில் தேய்க்க வேண்டும்?
சிறு துண்டு வெங்காயத்தை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் அதன் வலி குறையும்.
வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் முடி நன்கு வளரும்.
சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை கொண்டு தேய்த்தால் அந்த இடத்தில் எரிச்சல் இருக்காது.
பாக்டீரியாக்களை...
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட காஜல் அகர்வால் திருமணம் பற்றி கூறும்போது, தனக்கு கணவராக வருபவருக்கு தேவையான தகுதிகள் பற்றி பேசினார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“ஒவ்வொரு படத்துக்கும் கடினமாக உழைக்கிறேன்....
சீனாவிடமிருந்து பெற்ற கடன் காரணமாக இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது இறைமையை கைவிடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது என அமெரிக்க குடியரசுக்கட்சியின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டனா ரொஹ்ரபச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடன் கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா தேவையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை பயன்படுத்தி சிறிய நாடுகளை மோசடி செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா ஏழைநாடுகளால் திருப்பிசெலுத்த முடியாத அளவிற்கு கடன்களை அறவிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளால் கடன்களை...