நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்கள் தான். அத்தகைய பற்களை பல ஆண்டுகள் விழாமல் பாதுகாக்க உதவும் வழிகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
பல் துலக்கும் முறை
சிலர் காலை உணவுக்கு பின்னர் பல் துலக்குவர் இது ஒரு மோசமான செயலாகும். ஏனெனில் சாப்பிட்ட பின் வாயில் சுரக்கும் அமிலமானது பல் ஈறுகளில் பட வைக்கும். எனவே காலை எழுந்ததும் பல் துலக்குவது மிகவும் நல்லது.
ப்ளாஸ்...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ளஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் விண்ணுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அதிநவீனமான முறையில் உறுவாக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தியாவில் அதிவேக இணையத்தள சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்கத்கது.பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5'...
நடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண் ரோபோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் மிக மோசமான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை கூட இல்லாமல் போஸ் கொடுத்து "..his monday morning attire" என அவரின் பாய் பிரெண்ட் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் 2 மணி நேரத்தில் 2.25 லட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்துள்ளது.
வட அண்டார்டிகாவிலுள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நிலத்துக்கடியில் 176 கிலோ மீட்டர் அழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்தியாவில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், கடந்த கால தவறுகளுக்கு தண்டனையாக, சிரோன்மணி அகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செருப்புகளை சுத்தம் செய்துள்ளனர்.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங், ஆட்சி நடைபெறுகிறது. சீக்கியர்கள் ஏதாவது தவறு செய்தால், அந்த மதத் தலைவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்று, அமிர்தசரசில் உள்ள, பொற்கோவிலுக்கு...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று முற்பகல் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிலும் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு பாலத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கிச்...
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'சதொச' வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.
மன்னார் மனித புதை குழி அகழ்வுப்பணியானது 115 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (11) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தற்போது வரை 266...
சினிமாவில் அவ்வப்போது புது டிரண்ட் உருவாகிறது. அப்படி ரசிகர்களிடம் இப்போது வைரலானது எதுவென்றால் யூடியூப் சாதனைகள் தான்.
பிரபல நடிகர்களின் பாடலோ, டீஸரோ ஏதாவது வந்தால் வீடியோ குறித்து விமர்சனம், பேச்சு இருப்பதை விட லைக்ஸ், பார்வையாளர்கள் எவ்வளவு என்ற டாக் தான் அதிகம்.
அப்படி நேற்று வெளியான விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் வீடியோ விவரங்கள் வைரலாகி வருகிறது.
சரி இன்று சென்னையில் எடுத்துக் கொண்டால் யூடியூபில் முதல் 5 டிரண்டிங்கில்...
சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்ட விஷயங்களாக வெளியாகி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட பட பாடல்கள் வெளியானது.
அதை கேட்டு கொண்டாட்டம் போட்டு முடிப்பதற்குள் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் அதிரடியாக வெளியானது. இப்போது வரை அடிச்சுதூக்கு பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.
ஆனால் பாடல் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அஜித் ரசிகர்கள் செய்த ஒரு செயல் கிண்டலாக பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து...