சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வெளியான 2.0 படம் உலகம் முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. அமெரிக்காவில் முதல் நாளிலேயே 1 மில்லியன் டாலர் என்கிற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் பல ஹாலிவுட் படங்கள் உட்பட மற்ற படங்கள் அனைத்தையும் தோற்கடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது 2.0. முதல் நாள் வசூல்: A$197,329 இரண்டாம் நாள் வசூல்: A$230,430 மொத்தம்:...
அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால், இதை இந்திய அணி சரியாக பயன்படுத்தி தொடரை வெல்ல வேண்டும், அப்படி இல்லையென்றால் இந்திய அணியால் அடுத்து எப்போதும் அவுஸ்திரேலியா தொடரை வெல்ல முடியாது என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அவுஸ்திரேலிய அணி சமீபகாலமாக ஸ்மித் மற்றும் வார்னர்...
காது கேளாதோருக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 17.5 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி...
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அவுஸ்திரேலியாவுடனான முந்தைய தொடர்கள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 6ஆம் திகதி அடிலெய்டில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 3ஆம் நாள் பயிற்சி ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டியளித்தார்....
அமெரிக்காவில் 54 வயது நபரை திருமணம் செய்த 24 வயது இளம் பெண், தற்போது குழந்தை பெற்று அவருடன் தான் மகிழ்ச்சியாக நெருக்கமாக இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் Arkansas மாகாணத்தின் Little Rock பகுதியில் Vince(54)-Wesleigh(24) ஜோடி வாழ்ந்து வருகின்றனர். தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்த Wesleigh அவரை பணத்திற்காகத் தான் திருமணம் செய்தார் எனவும் இவர்களின் தாம்பத்ய உறவு அந்தளவிற்கு இருக்காது எனவும் பலரும்...
பிரித்தானியாவில் 25 புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறப்புக்கு மருத்துவர்கள் நாள் குறித்த நிலையில் தற்போது அப்பெண்ணுக்கு நோய் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போயுள்ளது. Cheshire கவுண்டியை சேர்ந்தவர் டேவிட். இவர் மனைவி ஹீடி. தம்பதிக்கு வில்லியம் (7) மற்றும் லீவிஸ் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு லீவிஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதும் அது மூளைக்கு பரவியதும்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 94வது வயதில் காலமாகியுள்ளார். கடந்த 1989-93 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது. அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  
  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,  எம்.ஏ. சுமந்திரன் அவர்கட்கு, பேரன்புடையீர்! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நாட்டின் நடப்புச் சூழ்நிலையில், தங்களினதும் கூட்டமைப்பினதும் பாரிய பங்களிப்பினை ரசித்துவருகிறேன். ஒற்றுமையின் பலத்தை நம் மக்களுக்கும் பேரினத்தார்க்கும் ஒருங்கே உணர்த்தியுள்ளீர்கள். பேரினத்து இனவாதிகள், தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்து, உரிமை கோரி எழுந்த தமிழர்களின் போராட்டங்களை எக்காலத்திலும் மதிக்காமல், இடையிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு நினைக்கமுடியா இம்சை செய்ததோடு, ஆயுதப் போராட்டத்தை நசுக்குகிறோம் என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை அழித்து ஒழித்து, உலகமே நடுங்கும் வண்ணம் அட்டூழியங்களைச் செய்தது வரலாறு. ✍✍✍ இன்று அவர்களுக்குள்ளேயே...