14 ஆவது உலக கிண்ண ஹொக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு பற்றுகின்றன. 16 அணிகளும் தலா 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் குழு 'ஏ' யில் ஆர்ஜன்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் அணிகளும், குழு 'பி'யில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் சீனாவும், குழு 'சீ' யில் இந்தியா, பெல்ஜியம், கனடா,...
சுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 6 விமானப் பணிப்பெண்களும் இருந்துள்ளனர்.
விமானம் டெர்மினில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டதைத் தொடர்ந்து விமானி சற்று வேகமான விமானத்தை இயக்க ஆரம்பித்தார்.
இதன்போது விமானம் ஓடுபதையை விட்டு சற்று விலகி ஓட ஆரம்பிக்க அருகில் இருந்த கட்டடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் விமானம் குலுங்கியதுடன்...
பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர். ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு நாம் தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளிலும் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கிராம்பு
தேங்காய் எண்ணெய்
உப்பு
...
ஒரு நபரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அதிக நேரம் செலவு செய்ய தேவையில்லை. அதற்கு கையில் இருக்கும் கட்டை விரலை மடக்கும் விதத்தை வைத்தே ஒருவரின் குணாதிசயத்தை கணிக்க முடியும்.
விரலை மேலே வைத்தல்
இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுநல விரும்பி, கனிவான நபர், சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பது போன்றவை இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும்.
விரலை...
மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.
எதற்காக இதை தினமும் சாப்பிட வேண்டும்?
உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில்...
டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பெவிலியன் நோக்கி பறக்கவிட்ட ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான்
Thinappuyal News -
டோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டை டி10 போட்டியில் அடித்து அசத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான்.
உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரஷித்கான்.
இவர் தற்போது நடைபெற்று வரும் டி10 தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும், பக்தூன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் பக்தூன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் ரஷித்கானின் பேட்டிங் இதில் சிறப்பாக இருந்தது.
அவர் இர்பான் வீசிய பந்தை...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் நடிப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியும், கடைசியில் ஐமேக்ஸ் திரையரங்கில் ரிலீசாகவில்லை.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இன்று ரிலீசாகி புதிய சாதனை படைத்துள்ளது.
‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு...
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அமித் பார்க்கவ். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் அதிகம் பிரபலம்.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு பேட்டியில் தான் யாருடைய ரசிகர் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். தலயா இல்ல தளபதியானு கேட்டா "தளபதி" என அவர் கூறியுள்ளார்.
"எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எப்போதும் அது பற்றி கவலைப்படாமல், நல்ல படங்கள் தர வேண்டும் என...
அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் தற்போது ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அனிருத் இசையில் செம்ம ஹிட் அடித்த பாடல்கள் நிறைந்த படம் மாரி.
இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடிக்க, அடுத்த பாகமான மாரி-2வில் அனிருத் இல்லை.
இதனால் ரசிகர்கள் ஷாக் ஆக, யுவன் என்று சொன்னதும் அமைதியானார்கள், ஆனால், அனிருத் கொடுக்கும் இசையை யுவனால் தரமுடியாது என்றார்கள்.
நேற்று படக்குழு ரவுடி...
யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் Larissa Mikhaltsova என்ற பாட்டி தனது 66ஆவது வயதில் மாடலாகி அசத்தி வருகிறார்.
இவர் 40 வருடங்களாக இசைக் கருவியை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகின்றார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் மாடல் ஆவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டள்ளார்.
இந்நிலையில் இவர் ஊடகம் ஒன்றிற்கு தனது பேட்டியை வழங்கியுள்ளார். இதில் இவர் கூறுவதாவது,
“நாடகம் ஒன்றை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்ததை தொடர்ந்து இவை அனைத்தும் தொடங்கியது.
அவர்கள் என்னை...