விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு...
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.
வடக்கு மாகாண சபையின் முக்கிய பிரமுகரும் இதில் அங்கமாகும் சாத்தியம் உண்டு என அறிய கிடைக்கிறது. ஆக தமிழ் தேசிய கூட்டமைப்பில் முக்கிய அங்கமான...
ஒரு கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்கள் தங்களுடையை விடுதலைக்காக போராடினார்கள். ஒரு மிகப்பெரிய விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பினார்கள். இந்த உலகமே ஒன்று சேர்ந்துதான் அழித்தாகவேண்டும் என்கிற அளவுக்கு அது வலிமையானதாக இருந்தது. பல நூற்றாண்டுத் தாகத்தை புலிகள் தங்களுடைய தாகமாக வரித்துக்கொண்டிருந்தார்கள். பெருஞ்சித்திரனார் ஒரு முறைக் குறிப்பிட்டதுபோல, ஈராயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போல ஒருவன் பிறந்ததில்லை.
அந்த மகத்தான இயக்கத்தின் போர்களைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும்...
டி20 கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுரின் தலைக்கனமே இதற்கு காரணம் கொந்தளிக்க ஆரம்பித்த ரசிகர்கள்
Thinappuyal News -
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், உலகக்கோப்பை டி20 போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய மகளிர் அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்திருந்த போதும், இந்திய அணியின் ஒருநாள் போட்டி...
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி 2-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் கோஹ்லி உலகின் ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டுவதில் 83-வது இடத்தில் உள்ளார்.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்பஸ் அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த...
சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.
1981ம் ஆண்டு மே மாதம் 31 நள்ளிரவு முதல் யூன் மாதம் முதலாம் திகதிவரை தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.
97,000க்கும் மேற்பட்ட நூல்களும்...
பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி வருடங்கள் ஓடிவிட்டன. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமைமிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அத்தோடு மனிதர்கள் வடித்த கண்ணீர், கவலை, கவிதை, வீர அஞ்சலிகள் என்று பெற வேண்டிய மரியாதைகள் யாவும் பெற்று அந்த வீரன் போகாமல் போனதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது மனதில் மலையாக...
அழகிற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய தாய், அடுத்த 17 நாட்களில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் ஹார்வி என்ற 36 வயது தாய், கவர்ச்சியாக இருக்க ஆசைப்பட்டு மார்பக அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
நார்விச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹார்விக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தரையில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட...
இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும்...