வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் நடந்து வருகின்றன.
இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர்.
இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.
இந்த முறைகேடுகளை தடுக்க புதிய...
அமெரிக்காவில் கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள வீட்டில் இளம்காதல் ஜோடியினர் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவரும் அதிகமான அளவு ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து இறந்து கிடந்த மிச்செல்லா ஆவிலாவின்...
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.
பொருளடக்கம்
பெயர்த் தோற்றம்
'தமிழு'ம் 'ஈழ'மும்
தற்காலத்தில் 'ஈழம்'
வெளி இணைப்புகள்
பெயர்த் தோற்றம்
ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து...
வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலப்பிரசன்னா அவர்கள் தனது கருத்தில் வைக்கோல் பட்டறை என்ற வசனத்தினை பாவித்தமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
வவுனியா நகரசபை உறுப்பினர் பாலப்பிரசன்னா தனது வட்டாரத்தின் அபிவிருத்தியில் தலையீட முடியாது. அவர் எனது வட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பாக விடயத்திலிருந்து மீளபெற வேண்டுமென என நகரசபை உறுப்பினர் இராஜலிங்கம்சபையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர் பாலப்பிரசன்னா அவர் என்னால் முன்வைக்கப்படும்...
இந்திய தேசத்தின் பாதுகாப்பு தமிழர் தேச விடுதலையில் தங்கி இருக்கின்றது – சி.சிவமோகன் (எம்.பி)
Thinappuyal News -
எமது ஈழவிடுதலைப் போராட்டம் 2009 மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்தபோது, விடுதலைப்புலிகள் தற்காலிகமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அவ்வாறு எமது ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு முடிவிற்கு வந்தபொழுதும் கூட இலங்கை இராணுவம் தங்களது அராஜகத்தினை வெளிக்காட்டிய நாளாக அன்றைய நாள் இருந்தது.
வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் சுட்டுகொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியாருடன் வந்த 150க்கும் மேல் சரணடைந்தவர்கள் அவர்களது உறவுகளுக்கு முன்னாலேயே கடத்தப்பட்டுக் பின்னர்...
70 சதவீதம் திரையரங்குகளை கைப்பற்றிய விஸ்வாசம்! பேட்ட படத்துக்கு திரையரங்குகள் கிடைக்குமா?
Thinappuyal News -
தமிழ் ரசிகர்களுக்கு அடுத்த வருடம் தொடக்கத்திலேயே பொங்கல் பரிசு காத்திருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் என செம்ம விருந்து காத்திருக்கிறது.
இதில் எந்த படம் பொங்கலில் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் இருக்கிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தயாரிப்பு நிறுவனம் தமிழகத்தில் சென்னை சிட்டி, செங்கல்பட்டு தவிர மற்ற இடங்களில் ஏறக்குறைய 70 சதவீதம் திரையரங்கத்தை கைப்பற்றி விட்டார்களாம்.
அதாவது ஜனவரி 5ம் தேதி முதலே அந்த...
புவி வெப்பமயமாதலையும், பருவகாலத்தையும் புரிந்துகொள்ள முடியாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மூக்கை அறுத்த இந்திய இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் அதிபயங்கரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சில பகுதிகளில் பனிப்புயலும் வீசியுள்ளது. பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
தலைநகர் வாஷிங்டனில் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டு,...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
சிட்னி நகரில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.
வழக்கமாக நவம்பர் மாதத்தில் சிட்னி நகரில் 84 மில்லி மீற்றர் அளவு மழை தான் பெய்யும். ஆனால்,...
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தற்போது சேதமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அதிசயங்களில் பிரம்மாண்டமான ஒன்றாக அமைந்துள்ளது சீனப் பெருஞ்சுவர். சீனப் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஆலோசனையின் பேரில் இந்தப் பெருஞ்சுவர் கிழக்கே ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கே லோப்நுர் வரையில் 8,850 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிறப்புகளைப் பெற்ற சீனப் பெருஞ்சுவர்...
தலீபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் வெளித் தாக்குதலில் 7 தலீபானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துன் இந்த தாக்குதல் காரணமாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் தொடர்பில் தலீபானியர்கள் எதுவித கருத்துக்களை...