இறக்குமதி செய்யும் இலத்திரனியல் பொருட்களுக்கு மேலதிக வரி அறவிட தீர்மானித்துள்ள ட்ரம்ப்
Thinappuyal News -0
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்து வடிவமைத்தாலும் அனேகமானவற்றினை சீனாவில் வைத்தே அசெம்பிள் செய்கின்றது.
இதற்கு குறைந்த செலவில் அசெம்பிள் செய்யக்கூடியதாக இருக்கின்றமையே காரணமாகும்.
எனினும் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் இலத்திரனியல் பொருட்களுக்கு மேலதிக வரி அறவிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கைப்பேசிகள் மற்றும் லேப்டொப்களின் விலை அதிகரிக்கும்.
இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டால் மொத்த வரியானது தற்போதுள்ள வரியுடன் சேர்த்து 25 சதவீதத்தை எட்டும்.
எவ்வாறெனினும்...
16 லென்ஸ்களை கொண்ட கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ள LG நிறுவனம்
Thinappuyal News -
தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் விற்பனையை தீர்மானிக்கும் சக்தியாக அவற்றில் தரப்படும் கமெராக்களும் திகழ்கின்றன.
கமெராக்களின் மெகாபிக்சல்கள் மற்றும் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையிலும் ஒரு கைப்பேசியின் வினைத்திறன் பார்க்கப்படுகின்றது.
அண்மையில் ஆப்பிள் நிறுவனம்கூட டுவல் பிரதான கமெராக்களை அறிமுகம் செய்திருந்த நிலையில் சாம்சுங் நிறுவனம் 3 கமெராக்களை கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
இவற்றுக்கு போட்டியாக LG நிறுவனம் 16 லென்ஸ்களை கொண்ட கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு...
நமது உடல் உறுப்புகள் அதன் செயற்திறனை ஊக்குவிக்கும் வகையில் புள்ளிகள் இருக்கின்றது.
மேலும் அந்த புள்ளிகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தீர்வு காண்பதை அக்குபஞ்சர் மருத்துவ முறை என்கிறோம்.
அந்த வகையில் மார்பின் மைய புள்ளியில் இரண்டு நிமிடம் தேய்த்துப் பயற்சி செய்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
மாரடைப்பு வரமால் தடுக்க செய்ய வேண்டியவை
சிலருக்கு இதயம் படபடவென்று துடிக்கும் இதயத்தில் வலி, மன அழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
இது போன்ற...
குறைவான உடல் உழைப்பு, காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ளாமை, அதிக இனிப்பு துரித உணவுகளை சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது இது போன்ற பல காரணத்தினால் சர்க்கரை நோய் உண்டாகிறது.
சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?
அக்குள் பகுதியில் கருப்பான மடிப்புகள் இருக்கும். இந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும் கெட்டியாகவும் இருந்தால் அது சர்க்கரை நோய் உள்ளது என்பதை குறிக்கிறது.
யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வரும்?
ஜீன் குறைபாடு இருந்தால்...
விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார், பலருக்கும் இவர் விவாகரத்து அதிர்ச்சியை தான் கொடுத்தது.
இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஒரு செய்தி பரவியது.
இதை முற்றிலுமாக விஷ்ணு மறுத்துள்ளார், விவாகரத்து ஆன நேரம் இந்த படம் வந்ததால், எல்லோரும் இப்படி பேச தொடங்கிவிட்டனர்.
நட்பு என்பதை தவிர அவருக்கும்...
விஜய் நடித்த தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் சினிமா நடிகையான இவர் ஹாலிவுட் சினிமாவரை பிரபலமாகிவிட்டார்.
தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் என்பரை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் வரும் டிசம்பர் 3 ம் தேதி நடைபெறவுள்ளது.
கிறிஸ்டியன் முறைப்படி முதலிலும், இந்துமத முறைப்படி இரண்டாவதாகவும் நடைபெறவுள்ளது. மேலும் திருமணம் ஜோத்பூர் Umaid Bhawan அரண்மனையில்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ராஞ்சியில் நடைபெறவிருக்கும் உள்ளூர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் டோனிக்கு, தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அளிக்கப்படும் ஓய்வுநாட்களில் டோனி தன்னுடைய குடும்பத்துடன் பொழுதை செலவிடுவார். அப்படி இல்லை என்றால்,...
உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன் இந்திய வீராங்கனை மிதாலிராஜ்
Thinappuyal News -
மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது.
இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. லீக்கில் இரண்டு அரைசதங்கள் அடித்த மிதாலிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை...
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது மகளின் உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எதிர்மறையாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
லண்டனில் ice-skating யின் போது தனது 7 வயது மகள் Harper - யின் உதட்டில் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இயற்கையான புகைப்படம் என தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி, பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
7...
காட்டில் நேரத்தை செலவிடச் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாயும் கைக்குழந்தையும் கரடி ஒன்றினால் கொல்லப்பட்டனர்.
கனடாவின் Yukon பகுதியைச் சேர்ந்த ஆசிரியையான Valérie Théorêt, (37), தனது கணவர் Gjermund Roesholt மற்றும் தனது 10 மாதக் குழந்தையான Adele Roesholtஉடன் காட்டுப்பகுதியில் ஒரு மரத்தாலான வீட்டில் தங்கி இயற்கையை அனுபவித்து வந்தார்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்வதில் விருப்பம் உள்ள அந்த தம்பதியினருக்கு, Valérie
ஒரு ஆசிரியையாக இருந்ததால் விடுமுறையே...