பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டிகல, பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போதே துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரை இன்று எல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுநீ விருது தொடர்பாக குறித்த ஊடகவியலாளரின் சுயநல கருத்திற்கு ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும் பலிக்கிடாய் ஆகமுடியாது..!
Thinappuyal News -
பணத்திற்காகவும் அரசியலுக்காகவும் கலை கலாச்சார நிகழ்வுகள் என்ற போர்வையில் வழங்கப்படுகின்ற விருதுகளை ஊடகவியலாளர்கள் புறக்கனிக்கப்படவேண்டும்.
எழுநீ விருதில் மட்டுமல்ல வவுனியாவில் வழங்கப்பட்ட அனைத்து விருதுகளிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. அதையெல்லாம் கண்டும் காணமல் விட்டது போல் இதையும் விட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது அனைத்து விருதுகளும் வெளிப்படையான தெரிவின்மையினாலையே பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
நாட்டின் அரசியல் நெருக்கடி காரணமாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கலை கலாச்சார் நிகழ்வுகள் பாடசாலை...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து நெருக்கியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் சுப்பர்மட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு...
இந்திய ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் கலேவெல – கடுபொத பகுதியில் முறையான வசதியில்லா வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை பெற்றுத் தருவதாக கூறி குறித்த 30 இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காது வேலையை மற்றும் பெற்றுக் கொண்டு முறையான வசதிகளற்ற வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர்கள்...
ஐக்கிய தேசிய கட்சியினர் தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சாட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில்,
சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்னை பயமுறுத்துகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பலர் என்னிடம் பேசுவதற்காக குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.
நான் மட்டக்களப்பு கருணா அம்மான். 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணா அம்மான் என்றால் யார் என...
இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்து விட்டதாக முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
Thinappuyal News -
இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்து விட்டதாக உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
முகநூல் நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன், லண்டனில் இடம்பெற்ற விசாரணை ஒன்றின் போது இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளை நீக்காமை ஓர் பாரதூரமான பிழையாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற...
போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். நாமும் எமது இதயபூர்வமான, உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளை இந்த சபையில் செலுத்துகின்றோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவீரர்களுக்கு இவ்வாறு...
ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களின் கொடுப்பனவு, சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் போவதுடன் முழு அரச இயந்திரமும் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்னும் 2 வாரங்களுக்குள் சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்காவிட்டால் இலங்கை பாரியதொரு...
தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் போது இவர்களில் 48 பேர் வழங்கிய ஒத்துழைப்பினை கருத்திற் கொண்டே உதவி பொலிஸ் அதிகாரிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 2014 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கான நேர்காணல் பரீட்சையில் பெற்றுக்...
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் இங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு கதறி அழுவதையும் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய...