திருமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரினால் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
Thinappuyal News -0
(டினேஸ்)
திருமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரினால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு உவர்மலை வீதியில் அமைந்துள்ள போராட்ட மையத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பட்டது.
இச்சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தலைமையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வானது முதலில் “களச்சாவாலே கால காலம் வாழும் வீரர்களாம்” ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு மாவீர்ர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சிலி செலுத்தப்பட்டது அத்துடன் வீர வரலாறு காணும் மாவீர்ர்களின் நினைவின்...
வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விசாரணைகளின் நிமித்தம் இன்று நீதிமன்றில் ஆஜராகினார்.
நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் எனக்கு எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.
என்னை...
முல்லைத்தீவு கடற்கரையில் கதறி அழும் மக்கள் கார்த்திகை 27 மாவீரர் தினம்
https://www.facebook.com/vannimurasam/videos/544316012696886/
https://www.facebook.com/vannimurasam/videos/544311316030689/
https://www.facebook.com/vannimurasam/videos/544304649364689/
தேச விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிய நிலையில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்.
கார்த்திகை 27 ஆம் திகதியாம் தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்காக வட கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்திற்கான நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
(டினேஸ்)
கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன. இது விரிவாக பார்க்கலாம்.
கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும். எனவே கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக...
உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும்.
நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். சரி.. பரிசோதனை தேர்வுக்குள் நுழையலாமா?
1. காதலர் உங்களை வேண்டுமென்றே காயப்படுத்துகிறாரா?
அ. எப்போதாவது காயப்படுத்துவார்.
ஆ. கடுமையாகப்...
மலேசியாவில் அமைந்துள்ள ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். .
மலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தி இருந்தது. இதுதொடர்பான...
உலகம் முழுக்க பெரும் சாதனை செய்த படம் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று முக்கியமானதாக திகழ்ந்தது. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா என பலர் நடித்திருந்தார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வந்த இப்படத்தில் மனோகரி என்ற ஐட்டம் பாடல் இருந்தது. இப்பாடலை பாடியவர் ரேவந்த். Indian Idol Season 9 ன் டைட்டில் வின்னர்...
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இன்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மாதம் 17ஆம் திகதி அமைச்சரைச் சந்தித்த கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப சுவாமிகளின் பிரதிப்குமார் தலைமையிலான யாத்திரைக்குழுவினர், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம்...
இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யதுள்ள மழை நீர் மூலம் பாதுகாப்பான குடிநீரைச் சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி ஜயவர்தனபுர கிபுலாவல சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இதில் மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகரத் திட்டமிடல் மற்றும்...