டி20 போட்டிகளில் விராட் கோஹ்லிக்கு இணையாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் துடுப்பாட்டத்தில் அபாரமான சாதனையை செய்து வருகிறார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் விராட் கோஹ்லி-தினேஷ் கார்த்திக் ஜோடி அபாரமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. அணித்தலைவரான கோஹ்லி சேஸிங்கில் கடைசி வரை நின்று வெற்றிகளை பெற்று தருகிறார். அவருக்கு இணையாக தினேஷ் கார்த்திக்கும் சேஸிங்கில் அபாரமாக ஆடி, அணியை வெற்றி பெற வைத்துள்ளார். விராட் கோஹ்லி 20...
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (மன்னார் நகர் நிருபர்) உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை என முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை புராதன கிரேக்கர் காலம்  முதல்  இன்று  உலகில்  இடம்பெறும்  யுத்த  காலங்களின்  போதும்  அதன்  பின்னரும்  காண  முடியும். விடுதலை  வீரர்களை  நினைவு  கூருவது  அவரவர்  சார்ந்த  சமூகங்களின்  கடமை. இன்றைய...
தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள். இந்த நாள் புனிதர்களுடைய நாள். தமக்கென வாழாது பிறரின் நன்மைக்காக நமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தேசிய இனம் தனது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது உயிரைதுச்சமென மதித்து தமது உயிரை தமிழ்   இனத்திற்காக ஆகுதியாக்கிய  நாள் நவம்பர் 27. மாவீரர்களின் தியாகம் அழியாது, மறையாது, அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் தமிழ் சமூகம்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசியதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், தொகுப்பாளினி ஒருவரின் ட்வீட் அசாமிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 127 ஓட்டங்கள் எடுத்து நாட்-அவுட் ஆக இருந்தார். இதனால் பலரும் பாபருக்கு தங்களது...
பிரித்தானியாவில் உள்ள பூங்காவில் சடலமாக கிடந்த 14 வயது சிறுமியின் வழக்கில், 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பிரித்தானியாவின் வோல்வெர்ஹாம்டன் பகுதியில் உள்ள பூங்காவில், சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சிறுமி 2 நாட்களாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும்,...
ஜப்பானில் உள்ள கோவில் ஒன்றில் பெண்களின் உள்ளாடைகளில் பெயர்களை எழுதி புகைப்படத்தை ஒட்டினால் சாபம் பலிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது வினோதமாக உள்ளது. ஜப்பானிலுள்ள டோக்யோ நகரில் அமைந்துள்ள இந்த கோவிலுக்குள் சென்றால் ஒரே பெண்களின் உள்ளாடைகள் தான் இருக்கின்றன. மற்றொருவருக்கு சாபம் விடுவதற்கு, அந்த கோவிலில் சென்று , குறித்த நபரின் புகைப்படத்தை அந்த உள்ளாடையில் ஒட்டி, மேலும் என்ன சாபம் என்பதை பார்ச்மென்ட் காகிதத்தில் எழுதி அந்த கோவிலில்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு நிற துணியில் “தமிழீழம் எங்கள் தாயடா” என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், இந்த கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டுள்ளது. இதை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த புலிக்கொடியை அகற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
பிர­பல பாதாள உலகத் தலை­வர்­க­ளாக கரு­தப்­படும் ஹப­ர­கட வசந்த, மீகொட உப்புல் ஆகியோர் நேற்­றி­ரவு சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கொட்­டாவ பொலிஸ் பிரிவு பாதாள உலக உறுப்­பி­னர்கள் குறித்து திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வுக்கு கிடைத்த ரக­சிய தக­வ­லுக்கு அமை­வாக அதன் விசேட அதி­ர­டிப்­படை பிரிவு அங்கு சென்ற போது பொலிஸார் மீது பாதாள உல­கத்­த­வர்கள் நடத்­திய தாக்க­கு­தலை தொடர்ந்து நடத்­தப்­பட்ட பதில் தாக்­கு­தலில் அவர்கள் இவ்­வாறு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக...
மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு இளைஞன் ஒருவனே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை, எலவில்ல பகுதியில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான். இந் நிலையில் இச் சம்பவத்துடன்...
தமிழ்  மக்களின்  உரிமைக்களுக்காக  உயிர்நீத்த  எமது  விடுதலைவீரர்களை  நினைவுகூரும் எமதுமக்களின்  உணர்வினை  எந்த  எதிர்ப்பினாலும்  தகர்த்துவிட முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாள் தொடர்பில்  சி.வி.விக்னேஸ்வரன் இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.  அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்தில்  உயிர்நீத்த  தமது  பிள்ளைகளை  தாய்,  தந்தையர்  நினைவுகூர்ந்து  அழுவதையோ, தமது  உடன் பிறப்புக்களை  சகோதரர்கள்  நினைவு  கூர்ந்து  தேற்றிக்கொள்வதையோ கூட சகித்துக்கொள்ள  முடியாத ...