தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியை நன்றாக வளரச் செய்வதற்கு, இயற்கையில் அற்புதமான ஒரு வழி உள்ளது. அதிலும் முக்கியமாக இந்த முறையை செய்தால், வழுக்கை விழுந்த இடத்திலும் கூட முடியின் வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் விட்டமின் E கேப்ஸ்யூல் கற்றாழை செய்முறை முதலில் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, அதை முடியின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற...
நியூசிலாந்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ட்ரோபரி பழத்தில் ஊசி காணப்பட்டமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஊசி காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெரல்டின் என்ற நகரத்திலுள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பழத்தில் குறித்த ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து நியூசிலாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்ரேலியாவில் ஸ்ட்ரோபரி பழங்களில் ஊசி காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பல...
ஈரானில் நேற்றிரவு 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல் இ ஸகாப் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். அத்துடன் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள்...
இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் சிர்மாவ்ர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சிம்லா நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ் இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிம்லா மாவட்டத்தில் சிம்லா-சோலான் எல்லைப்பகுதியில் இன்று பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சிர்மாவ்ர் மாவட்டத்தில் உள்ள டடாஹு அருகே இன்று மாலை மேலும் ஒரு தனியார்...
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்காகி 2,138 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமுலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கி வரும் சீனாவில். கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 138.64...
நாம் நம் பாரம்பரியத்தை மறந்து பீட்சா, பர்கர் என பன்னாட்டு உணவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா, தமிழ் கலாச்சாரத்தின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டு தமிழ் பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகன் ஆனார். தற்போது புதுச்சேரி அடுத்த ஆரோவி பகுதியில் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீதும், உணவின் மீதும் தீரா காதல்...
புவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் -2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது. புவி வெப்பமயமாதலை குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக ஜப்பான் இந்தக் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பானின் டனெகாஷிமா விண்வெளி நிலையத்தில் வைத்து நேற்று நண்பகல் 1.08-க்கும் எச் 2ஏ ரொக்கெட் மூலமாக இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ரொக்கெட்...
சீனாவில் ஒரு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளும், நான்கு நானோ செயற்கைக்கோள்களும் ஒரே ரொக்கெட் விமானத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரொக்கெட் ஆனது நேற்றுக் காலை 7:40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஜீயுகுவான் செயற்கைக்கோள் மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட லொங் மார்ச்-2 டி (Long March-2 D) செயற்கைக்கோள்கள் விண்ணில் உள்ள சுற்று வட்டப் பாதையை சென்றடைந்துள்ளன. அத்துடன் இந்த செயற்கை கோள்கள் சீனாவின் லொங் மார்ச் வரிசையில்...
முகநூல் நிறுவனத்தின் தலைவர் பதிவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் முகநூல்  நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்த கேள்விக்கு, தற்போது  'முகநூல்  தலைமை பொறுப்பில் இருந்து பதவி விலகுவது குறித்து எந்த திட்டமும் இல்லை' என முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதில் அளித்து...
சூரிய மண்­ட­லத்­திற்கு அரு­கி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை வலம் வரும் உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான புதிய கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். பூமியை விடவும் 3.2 மடங்கு பெரி­தான மேற்­படி கோள் எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து 6 ஒளி­யாண்­டுகள் தொலைவில் அமைந்­துள்ள பேர்னார்ட் என்ற நட்­சத்­தி­ரத்தை சுற்றி வலம் வரு­கி­றது. சூப்பர் பூமி என செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்த கற்­பா­றை­யா­லான கோளில் உயிர் வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மான நீர் மற்றும் காப­னீ­ரொட்சைட் என்­ப­வற்றைக் கொண்ட...