தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும் வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
மேலும் இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க உதவும் அற்புதமான வழியைப் பற்றி பார்க்கலாம்.
தேவையானவை
அரைத்த 1 இஞ்சி வேர்
1 கிரீன் தேநீர் பை
1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
1 கப் தண்ணீர்
தயாரிப்பது எப்படி
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். 3...
உடலில் உள்ள எலும்புகளின் வலுமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் மிகவும் அவசியமாகும்.
இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்து விட்டால், எலும்புகள் பலவீனம் அடைவதோடு, ரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்னைகள் ஏற்படும்.
அத்தகைய எலும்புகளை தேய்மானம் அடையாமல் பலப்படுத்த உதவும் முக்கிய உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
பால்
கால்சியம் நிறைந்த பொருளான பாலை பெரியவர்கள் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினர் இன்னும் அதிகமான...
மகளிர் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6 ஆவது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வந்தன.
இதில் 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை அனுஷா கொடிதுவக்குவும் கலந்துகொண்டிருந்தார்.
ஆனால் அவர் முதல் சுற்றிலேயே சுவீடன் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் 48...
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இருப்பினும்...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்னதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கஞ்சா பெற்றுக்கொண்ட நான்கு இளைஞர்கள் தஹிய்யாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை விசாரணைக்கு உட்படுத்திய போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபரை 50 கஞ்சா பக்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கஞ்சா பக்கட் ஒன்றை 500 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள...
கீர்த்தி சமீபத்தில் விருது வாங்கினார் அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தந்தார்.
Thinappuyal News -
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வருகிறார். தெலுங்கில் மகாநடி படத்திற்கு பிறகு இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.
இந்நிலையில் இதே படத்திற்காக கீர்த்தி சமீபத்தில் ஒரு விருது வாங்கினார், அந்த விருதை பிரபல நடிகர் ஜெயம் ரவி தான் தந்தார்.
அப்போது எப்போது ஜெயம் ரவியுடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு ‘என்னிடம் பலரும் ஏன் ரவியுடன் மட்டும் நடிக்கவே இல்லை என்று கேட்கிறார்கள்.
ஒரு...
திருகோணமலை பகுதியில் யாசகர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் கணவர் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை - இறக்ககண்டி பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இறக்க கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அபூபக்கர் சம்சுதீன் ( 50 வயது) எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர், அவரது மனைவியான...
உலக அழகியாக தேர்வாகி பின்னர் சினிமாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அவர் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருந்தாம். ஐஸ்வர்யாவை சுருக்கி 'ஐஸ்' என நீங்கள் நினைத்தால்.. அதுதான் இல்லை.
அவரை வீட்டில் "Gulu மாமி" என்று தான் அழைப்பார்களாம். இதை ஐஸ்வர்யா ராயின்...
ஜனாதிபதியின் தூர நோக்கமற்ற செயற்பாட்டின் காரணமாக இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன, கடந்த மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையான காலப் பகுதி வரை ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக 72 ஆயிரம் கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த...