பாராளுமன்றம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அல்லது 29 ஆம் திகதி கூடுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது.
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது.
சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன.
குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன்...
உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும்.
அதுவும் பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து அதை குறைந்த அளவில் நீர் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலனை பெறலாம்.
முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதன் நன்மைகள்
பச்சை பயறில் ஆன்ட்டி-டயாப்பட்டிக் துகள்கள் உள்ளது, இது நம் உடலில் இருக்கக் கூடிய ரத்தச்...
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தன்னுடைய குழந்தையை கையில் அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தினரி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 2010ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பாகிஸ்தானிற்காக விளையாட வேண்டும் என பலரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடுவேன் என உறுதியளித்தார்.
https://twitter.com/MirzaSania/status/1065289230841073664
அதன்படி தொடர்ந்து விளையாடி வந்த சானியாவிற்கு...
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 23 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் தனியா...
நடிகை மஞ்சிமா மோகன் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழில்அறிமுகமானவர்.
அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தேவராட்டம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக அவர் நடித்து முடித்துள்ளார்.
அவர் உடல் எடை அதிகரித்துவிட்டதாக சமீபகாலமாக ஒரு விமர்சனம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சிமா அவரின் எடையை அப்படியே குறைத்துள்ளார்.
மஞ்சிமா சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் பிரசன்னா. இவரின் திருட்டுப்பயலே-2 கூட இவருக்கு விருதுகளை எல்லாம் வாங்கிக்கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் இவரையும், சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டு ஒரு ரசிகர் மோசமான கருத்து கூற, அதற்கு மிகவும் பக்குவமாக பிரசன்னா பதில் அளித்திருந்தார்.
இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, இதை தொடர்ந்து பிரசன்னாவிற்கு வாழ்த்து மழை தான்.
அதிலும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அனைவருமே...
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
தனது சுமார் 40 வருட கால ஆசிரியர் சேவையில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 23 வருடங்கள் சேவையாற்றி, இறுதியாக கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்து, பாடசாலை சமூகத்தால் பாடசாலையின் வரலாற்றில் ஓர் அபிவிருத்தி ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபர் எம்.எஸ். முஹம்மத் கடந்த 5ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆரம்பக் கல்வியை(1-5) சாய்ந்தமருது அல் - கமரூன் வித்தியாலயத்திலும், தரம் 6 இடைநிலைக் கல்வியை தற்போது மஹ்மூத் மகளிர் கல்லூரி காணப்படும் இடத்தில் அமைந்திருந்த அல் - அமான் பாடசாலையிலும் 7ஆம் ஆண்டு தொடக்கம் உயர் கல்வி...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் கருத்தமர்வு இன்று (22) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் நிதி அனுசரணையில், மன்னார் மாவட்ட ஓப்புன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் மற்றும் அதன் நிலவரங்கள் தொடர்பிலான கருத்தமர்வு இடம்பெற்றது.
குறித்த கருத்தமர்வில் தேசிய சமாதானப்பேரவையின் ஊடகவியலாளர் உப குழு, பெண்கள் உப குழு , இளைஞர் உப...
தற்போதய சூழலில் தமிழ் மக்களை விழிப்புணர்வுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
தற்போதய சூழ்நிலையில் தமிழ் மக்களை விழிப்புணர்வுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் , மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆழுனர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (23) அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில், கடந்த வாரங்களாக இன் நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் , அதைனைத் தொடர்ந்து ஏற்பட்டு...