வவுனியா பறன்நாட்டங்கல்லில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று பனிக்கர்புளியங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் தனுசியா பாலேந்திரன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்விற்கு அதிதிகள் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வில் முதியோரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கலந்துகொண்டிருந்த முதியோருக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதேச சபை உறுபபினர் திருமதி....
சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர வைத்து பாடம் நடத்தி வந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தென்கிழக்கு சீனாவை சேர்ந்த சௌ ஜியாஜோவ் என்ற 13 வயது சிறுவன் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். சிறுவனை நெருக்கமாக வைத்து கவனித்துக்கொள்ள ஆசைப்பட்ட பெற்றோர் உள்ளூரில் உள்ள ஒரு பள்ளியிலே சேர்த்து விட்டுள்ளனர். அங்கு புற்றுநோய் மற்ற...
இத்தாலியில் சுழற்காற்றில் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட ஆச்சரிய வீடியோ வைரலாகியுள்ளது. Salerno கடற்கரை பகுதியில், கடலில் சுற்றி சுழன்று வரும் சூறாவளிக் காற்று ஒன்று கடல் நீரை வாரிச் சுருட்டி உறிஞ்சி எடுத்தது. பல நூறு கனஅடி கொள்ளளவு கொண்ட அந்தக் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட சம்பவம் வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இந்தக் காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். இந்த ஆச்சரிய வீடியோ தற்போது...
மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­ம­னத்தில் சர்ச்சை நிலைமை உரு­வா­கி­யுள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. ஆளும் கட்சிக்கா அல்­லது பெரும்­பான்மைக் கட்­சிக்கா அதிக அங்­கத்­துவம் வழங்­க­ப்பட வேண்டும் என்ற சர்ச்சை இன்று  சபை அமர்­வு­களின் போது ஏற்­படும்  என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இன்று கூடும் பாரா­ளு­மன்ற கூட்­டத்தின் போது பிர­தான விட­ய­மாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­மனம் இடம்­பெ­ற­வுள்­ளது. கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி...
14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் நேற்றிரவு 8 மணியளவில் இந்தியாவின், மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே தங்க ஆபரணங்களுடன் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களுள் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம்...
தமிழ்நாட்டை தாண்டி விஜய்-அஜித்திற்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அதிலும் கேரளாவில் இருவருக்குமே மாஸ் வட்டாரம் உள்ளது. அப்படி சர்கார் படத்திற்காக அங்கு எப்படியெல்லாம் ரசிகர்கள் மாஸ் செய்தார்கள் என்பதை பார்த்திருப்போம். விஸ்வாசம் படத்தில் நடித்திருக்கும் அனிகா படம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, கேரளாவில் விஜய்யை விட அஜித் அவர்களுக்கு பெரிய வரவேற்பு என்று சொல்ல மாட்டேன், ஆனால் அவருக்கும் நல்ல ரசிகர்கள்...
தற்போது நிலவிவரும் காலநிலைச் சீர்குலைவுகள் காரணமாக துருவக்கரடிகளின் இருப்பானது பெரும் அச்சுறுத்தலுக்குள்ளானதொன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது முன்னர் அறியப்பட்டிராத துருவக்கரடிகளின் (Ursus Maritimus) குடித்தொகையொன்று ஆர்ட்டிக்கின் சில பகுதிகளில் வாழ்ந்துவருகின்றமை உயிரியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலஸ்கா மற்றும் ரஷ்யாவுக்கிடைப்பட்ட "Chukchi Sea" எனப்படும் பகுதியிலேயே இத் துருவக்கரடிகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இவை முற்றுமுழுதாக ஆபத்திலிருந்து விடுபட்ட இனம் எனக் கூறிவிடமுடியாது. கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இவை தொடர்பான விடயங்கள்...
தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் இன்பராசா -காரணத்தை விளக்குகிரார்-அப்படியாக இருந்தால் நவம்பர் 27 உரை ? ஆற்றுவாரா? என்பது பலருடைய கேள்வி https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/354647618635631/ https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/354655621968164/ https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/354667715300288/