எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதபட்டு இருக்கிறது...இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல ..இந்த வீரர்களின் சாவு எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக ,எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக ,எமது போரளிகளுன் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டன .இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள் சுகந்திரச்சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டு சென்ற வீர மறவர்கள் .எமது இனத்துன் சுகந்திரத்துக்காக...
  மு.சி.கந்தையா தலைமை தாங்கிய அமர்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் சட்டத்தரணி இரா.சடகோபனின் மலையகத் தமிழரின் குடியேற்ற வரலாறு எனும் ஆய்வுக்கட்டுரை திட்டமிடப்பட்டிருந்தாலும் அவர் வருகை தந்திருக்கவில்லை. எனினும் அவரது கட்டுரை மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ளது. டொனவன் மோல்ரிச்சின் Bitter Berry Bondage எனும் ஆய்வு நூலை மொழிபெயர்த்து தனது அனுபவங்களையும் கடந்து  தமிழாக்க நூலாக 'கண்டி சீமையிலே' என தொகுத்து வெளியிட்டவர் சட்டத்தரணியும் ஆய்வாளருமான இரா.சடகோபன். அந்த அனுபவத்தின்...
 புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு...
இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும். ஒன்று பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க...
1987 ஜுலை 29ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் பற்றி எந்­த­வொரு குறிப்­பு­மில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அபிப்பி­ரா­யங்­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன கேட்­க­வில்லை. அவர் தனக்­கி­ருந்த நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூலம் தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்து உடன்­ப­டிக்­கையை செய்து கொண்டார். இந்த உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட்­டது. 2002 பெப்­ர­வரி மாதம் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர்...
16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின் சிவில் நிர்­வாகம், நீதிப்­ப­ரி­பா­லனம், நிர்­வாக விட­யங்கள் பிரித்­தா­னிய அர­சினால் இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தேசா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து 1833இல் பிரித்­தா­னி­யரால் கோல்­புறுக் கமரன் சீர்­தி­ருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு துறையில் அடித்­த­ளத்­தினை வேரூன்ற ஏது­வாக அமைந்­தது....
  ஜனாதிபதி மண்டேலாவினால் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச ஆதரவு கோரி சிறிலங்கா எதிர்க்கட்சி தலைவர் 15 சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றாக சந்தித்து இருக்கிறார். சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் , தமிழ் மக்களின் ஜன்நாயக பிரதிநிதிகள் என சொல்லப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் கருதப்படுபவர். இதுவரை காலமும், 600 நாட்களை தாண்டி வீதியில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து, எங்கள் ஐயா ஏதாவ்து ஒரு நாட்டு தூதரை சந்தித்து...
  எமக்கு நீங்கள் வாக்களித்ததால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்  நம்பிக்கை துரோகிகள் எமக்கு நீங்கள் வாக்களித்ததால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்  நம்பிக்கை துரோகிகள் நீங்கள் அரசியல்வாதிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இருந்த இருபத்து ஒன்றையும் இல்லாது செய்த சுயநலவாதிகள் நீங்கள் எல்லாம் அடுத்த முறை பாராளுமன்ற கதிரையில் அமராமளிருக்க முட்டாள் மக்கள் அபாய புள்ளடியிடவேண்டும் நம்பிக்கை துரோகிகள். சத்தியத்தலைவன் என்றோம் தேசியத்தலைவன் என்றோம் ஏழைகளின் தோழன் என்றோம் எல்லா கோஷங்களுக்கும் பதிலாய் எம்மை ஏமாற்றிய நம்பிக்கை துரோகிகள். சேர்ப்பதெல்லாம் சேர்த்துவிட்டீர்கள் இதுவும் போதாதென்றா எங்களை ஈடுவைத்தீர்கள் நம்பிக்கை துரோகிகள். வடக்கில் தோற்ற திருத்த சட்டத்தை கிழக்கில் தேற்றிய நம்பிக்கை துரோகிகள். பேசுவோம் பேசுவோம் என்று எம்மை...
பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கூடும்போது சபை ஒழுங்குமுறை பேணப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்த தரப்பு நேர்மையுடனும், சட்டவரம்புக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் நடந்துகொண்டால் நாமும் ஒத்துழைத்துச் செயற்படத் தயாரென ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. நாம் ஒருபோதும் சபையில் முறைகேடாக நடந்துகொள்ள முற்படவில்லை. மூன்று நாட்களும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள்...
* வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிப்பு * எதிர்த்தரப்பு குற்றச்சாட்டு நிராகரிப்பு சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக எந்த விதத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடையை விதிக்கப்போவதில்லை என வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கடந்த சில தினங்களுக்கு முன் நிலவிய...