பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். Ryan Hartman (38) என்னும் நபர் Ottawaவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை, அவர் தூங்கும்போது வன்புணர்வு செய்தான். குற்றம் செய்தவரும், பாதிக்கப்பட்ட பெண்ணும், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலரும் மது போதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட...
-மன்னார் நகர் நிருபர்-   இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை(19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது பெரிய மடு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை...
(மன்னார் நகர் நிருபர்) மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் அதிபராக 1985 தொடக்கம் 1995 வரை 10 வருடங்கள் கடமை ஆற்றி சுகயீனம் காரணமாக மரணம் அடைந்த அருட் சகோதரி வெர்ஜினியா குரூஸ் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மன் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்ப்பாட்டில் அதிபர் அருட்...
கிரீன் டீயில் அடங்கியிருக்கும் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன் நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க உதவுகிறது. இத்தகைய கிரீன் டீயை ஆண்கள் தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். உடல் எடை கிரீன் டீ உடல் எடை குறைக்க சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி...
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி முதலியார் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...
>பிரபல்யமான சமூகவலைத்தளங்கள் வரிசையில் Tumblr உம் காணப்படுகின்றது. இச் சேவைக்கான அன்ரோயிட் மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களும் வெளியிடப்பட்ள்ளன. எனினும் தற்போது iOS சாதனங்களுக்காக ஆப்ஸ் டோரில் தரப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன் தற்காலிகமாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அப்பிளிக்கேஷனில் காணப்படும் குறைபாடு ஒன்றினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறு நீக்கப்படுவதாக Tumblr நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார ஆரம்பத்தில் பயனர்கள் குறித்த செயலியில் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் Tumblr நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷனை நீக்கியதா அல்லது...
பிரபலமான குரோம், பையர் பொக்ஸ் போன்ற இணைய உலாவிகளை பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் Brave எனப்படும் உலாவி காணப்படுகின்றமை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ் உலாவியில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 மடங்கு முதல் 27 மடங்கு வரை வேகமாக இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்து பார்வையிடுவதற்கான வசதி தரப்பட்டுள்ளது. இவ் வசதியானது SpeedReader என அழைக்கப்படுகின்றது. மேலும் இவ் வசதியின் ஊடாக 2.4 மடங்கு நினைவகம் குறைவாக பயன்படுத்தப்படுவதுடன், இணைய வலையமைப்பு வேகம் 84...
iPhone X கைப்பேசியில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் ஹேக் செய்து மீட்டெடுக்கப்பட்டமை ஐபோன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபோன்கள் பொதுவாக பாதுகாப்பு கூடியவை எனும் கருத்து கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆனால் இக் கருத்தினை இருவர் சேர்ந்து பொய்ப்பித்து இருக்கிறார்கள். டோக்கியோவில் இடம்பெற்ற Mobile Pwn2Own எனும் போட்டியின்போதே Richard Zhu மற்றும் Amat Cama ஆகியோர் இந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளனர். Confirmed! The @fluoroacetate duo combined a bug...
ஹேம் பிரியர்களுக்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சாதனம் Xbox ஆகும். இச் சாதனத்தில் இணைய இணைப்பின் ஊடாகவும், இறுவட்டுக்கள் ஊடாகவும் பல்வேறு ஹேம்களை விளையாட முடியும். எனினும் இச் சாதனத்தின் விலை சற்று அதிகமாகும். இப்படியிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் குறைந்த விலையில் Xbox சாதனத்தினை உருவாக்கி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப் புதிய சாதனத்தின் விலையானது 200 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச் சாதனத்தில் இறுவட்டு பயன்படுத்வதற்கான செலுத்தி (Disc...
ஒரு தசாப்த காலத்தில் மேலாக உலகளவில் நண்பர்களையும், உறவினர்களையும் இணைக்கும் உன்னதமான சேவையை பேஸ்புக் வழங்கிவருகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இத் தளமானது பல பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது. குறிப்பாக கலவரத்தை தூண்டுதல் மற்றும் தீவிரவாத கொள்கைகளை பரப்புதல் போன்றன முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமது நிறுவனம் எதிர்காலத்தில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை உன்னிப்பாக அவதானித்து பாதிப்பு ஏற்படுத்தும் பதிவுகளை நீக்குவதற்கு...