ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நாமல் குமார என்பவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவர் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட உள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் குமார ஊழல் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். உயிர் அச்சுறுத்தல்களை கருத்திற் கொள்ளாது பாரிய சம்பவம் ஒன்று பற்றிய விபரங்களை வெளியிட்டதாகவும், மக்களின்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்த குமுழமுனை - நித்தகைக்குளத்தினை இராணுவத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், மற்றும் கமநலசேவைகள் திணைக்களத்தினர் இணைந்து புனரமைத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7ம் திகதி பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து 8ஆம் திகதி குறித்த பகுதியில் ஆறு மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன. இதனையடுத்து மேற்படி குளத்தினை முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களுடன் படைத்தளபதி மேஜர் ஜெனரல் துசியந்த ராஜகுருவின்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானோரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக நாடாளுமன்றத்தினுள் தீர்மானமிக்க சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு, தாமரை மொட்டில் இணைந்தமையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள...
யாழ் - கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இவர்கள் தேடுதல் நடத்திய சமயம் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டார். அவ்வாறு விழித்தவர் நிலைமையை ஊகித்து கொண்டு குரல் எழுப்பியுள்ளார். கணவரின் குரலைக் கேட்டு மனைவியும் விழித்தெழுந்த...
ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மாத்திரம் பங்கேற்றுள்ள ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி கடந்த 11 ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த போட்டித் தொடரின் ‘ஹெவிட்’...
ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடும் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான "வெளிப்பாடிண்டே புஸ்தகம்" திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "ஜிமிக்கி கம்மல்" பாடல் சென்சேஷனாக மாறியது. பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடல் சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலின் உரிமையை பெற்று, ராதாமோகன் தனது இயக்கத்தில் உருவாகிவரும் காற்றின் மொழி படத்தில் பயன்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்த பாடலின் படம்பிடிப்பு நடந்தது. இதில்...
சர்கார் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய படம். ஆனால், நேற்று வந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இப்படம் ரூ 200 கோடி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது, இதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். ஆனால், தயாரிப்பாளர் ஒருவரால் நடத்தப்படும் பிரபல யு-டியுப் சேனல் ஒன்று இப்படம் ரூ 200 கோடி வசூல் என்பது பொய். இப்படத்தின் உண்மையான வசூல் ரூ 150 கோடி இருக்கும், சுமார் ரூ 28 கோடி வரை...
கடந்த சில மாதங்களாகவே சினிமா ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் இருந்தனர். காரணம் விஜய்யின் சர்கார் படத்தை பிரம்மாண்டமாக ரசிகர்கள் போட்ட பிளான்கள் தான். படமும் வெளியாகி வெற்றிநடைபோட படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடிவிட்டனர். அடுத்து அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்திற்கு இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனை பிரபல வெற்றி திரையரங்க உரிமையாளரும் தன்னுடைய...
வேர்க்கடலையின் தண்டுகள் 30 முதல் 80 செ.மீ. நீளம் உடையதாகவும், மஞ்சள் நிறத்தில் பூக்களையும், ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கடலை தரையின் அடியில் வேர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கும். அத்தகைய வேர்க்கடலையை தினமும் 5 முதல் 10 நாம் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் நோய்களின்றி உயிர் வாழ முடியுமாம். 1 கப் கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள வைட்டமின் ஈ 50% போலேட் 43% கால்சியம் 9% இரும்பு சத்து...
தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை அனைவருமே அறிந்ததே. குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம். தாய்ப்பாலை காட்டன் துணியால் முகத்தில் ஏற்பட்ட வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் வீக்கம் குறையும். கருவளையங்களையும் காணாமல் போக செய்யும். தினமும் ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து...