வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பரில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில்...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி இந்த நாட்டை ஆளும் நாளை காண காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்தார். அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், அதன் கீழ் சர்ச்சைக்குரிய வகையில் டோனி நாட்டை...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டூ பிளிசிஸ்-மில்லர் ஜோடி 252 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் டூ பிளிசிஸ் 125 ஓட்டங்களும், மில்லர் 139 ஓட்டங்களும் விளாசினர். இவர்களது 4வது விக்கெட்...
மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், பிஸ்மா மாரூப்(53) மற்றும் நிதா தர்(52) ஆகியோர்...
ஜப்பானில் ரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கால் உடைந்தாலும் தவழ்ந்து சென்ற வீராங்கனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஜப்பான் நாட்டின் ஃபுகோகா நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டி நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீராங்கனையும் 2.2 மைல்கள் ஓடி, தன்னுடைய அணியின் மற்றொரு வீராங்கனைக்கு தங்கள் கையில் இருக்கும் வளையத்தை மாற்ற வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்ற ரெய் லிடா என்ற 19 வயது மாணவிக்கு, ஓடும் போது...
சர்கார் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் படி வசூல் சாதனை செய்து வருகிறது. அதுவும் தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் பல இடங்களில் வசூல் வேட்டை தான். இந்நிலையில் சர்கார் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சர்கார் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இச்சாதனை சமீபத்தில் ரஜினி படங்கள்...
மிழ் சினிமாவில் நீண்ட காலமாக ரசிகர்களுக்கு இருந்து வந்த சந்தேகம், நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தான். இது இப்போது இல்லை, எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து உள்ளது. ரசிகர்களின் சண்டைகளுக்கும் பத்திரிக்கை பிரபலங்களின் கேள்விகளுக்கும் முடிவுகட்டும் விதமாக நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளம் பற்றிய வெளிப்படையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என...
ராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய விட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக விட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன. யாருக்கு தான் திராட்சை பிடிக்காது?...
இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது. ஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய உணவுகள் வெள்ளை சால்மன் மீன் வெள்ளை சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். செலினியம் அதிகம் இருப்பதால் அவை இதய வால்வுகளுக்கு பாதுகாப்பு...