கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், பொறுமை என்பது தான்.
உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது.
குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்....
மன்னார், தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இடம்பெற்றுள்ளது.
குறித்த முகாம் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரியின் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இரத்த தானம் செய்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் தள்ளாடி இராணுவ 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னாரில் தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக டெங்கு சிரமதானப்...
இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட கோஹ்லி இப்படி பேசுவது முட்டாள்தனமாது வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Thinappuyal News -
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, ரசிகர் ஒருவரிடம் தன்னுடைய பேட்டிங் பிடிக்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கூறியது தற்போது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரசிகர்களை பொறுத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீது அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, அப்ரிடி, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபிடி வில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய பிடிக்கும்.
அதேபோல் சச்சின்,தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்....
நாம் முட்டையை பயன்படுத்தி விட்டு ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். அப்படி தூக்கி எறியும் முட்டை ஓட்டில் பல நன்மைகள் உள்ளது. மேலும் அவை அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது.
முட்டையின் ஓட்டை நன்கு கழுவி பொடி செய்து கொள்ளவேண்டும். பின்னர் அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் போட்டு 10 நிமிடங்கள் வரை நன்கு வறுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது முட்டை ஓட்டில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
கண்களுக்கு கீழே...
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தொட டோனிக்கு ஒரு ரன்னே இன்னும் தேவையாக உள்ளது.
இந்த ஆண்டு, இதுவரை 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ள டோனி 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 25-ஐ தாண்டவில்லை.
அவரின் சொதப்பலான ஆட்டம் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2020 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதோடு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் - அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களில்...
நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும்...
கிரிக்கெட் ரசிகரை கோபமாக நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது ஏன்? விராட் கோஹ்லி கொடுத்த விளக்கம்
Thinappuyal News -
கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு சர்ச்சைக்குரிய கருத்து கூறிய இந்திய அணியின் தலைவர் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, ரசிகர் ஒருவரிடம் தன்னுடைய பேட்டிங் பிடிக்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறும் படி கடும் கோபமாக கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலரும் கோஹ்லியின் வறுத்தெடுத்தனர்.
I guess trolling isn't for me guys,...
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அந்த அளவிற்கு பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது, இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு...
சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், மறைந்த பொன் விபுலானந்தன் ஞாபகார்த்தமாக, கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடத்தப்பட்டு வந்தது.
இதன் இறுதியாட்டம் 6 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் பற்றீசியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. முதற்கால்ப்பாதியாட்டம் முடிவில் பற்றீசியன் அணி, 19:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து மிக இறுக்கமாக நடைபெற்ற ஆட்டத்தில் முதற்பாதியாட்டம் முடிவடைகையில் இரு...
பழங்கள் என்றாலே ஆரோக்கியமானவைதான் என்று நாம் அறிவோம். இந்த பரந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல பல ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் தெரிந்து வைத்து கொள்ளாமல் இருக்கிறோம். அதில் முக்கியமான ஒரு பழம்தான் பெர்சிம்மன் பழம் என்னும் சீமை பனிச்சம்பழம்.
பூமியின் மிகவும் சுவையான பழங்களில் ஒன்று இந்த பெர்சிம்மன் பழம். இதனை பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில்...