(பா.திருஞானம்)   கொழும்பு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி விழா இன்று (16.10.2018) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கலாநிதி ஜயந்தி குணசேகர தலைமையில்  வெகு விமரிசையாக நிறுவகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் உட்பட சமய பெரியார்கள் நிறுவகத்தின் அதிகாரிகள் விரிவுரையாளர்கள் ஆகியோர்...
சமூக வலைத்தளங்களை இலக்கு வைத்து பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதில் ஹேக்கர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இப் பிரச்சினையால் பேஸ்புக் வலைத்தளமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாரிய தகவல் திருட்டு தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தாம் எண்ணியதை விடவும் அதிகமான பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 29 மில்லியனை விடவும் அதிகம் ஆகும். செல்பேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள்...
இலங்கை உட்பட பல நாடுகளின் பிரதான உணவாக சோறு காணப்படுகின்றது. வழமையான முறையில் சோற்றினை சமைக்கும்போது ஒரு கப் சோற்றில் சுமார் 240 மாச்சத்து கலோரி காணப்படுகின்றது. இம் மாச்சத்து எரிக்கப்படாதவிடத்து முழுமையாக கொழுப்பாக மாற்றமடைகின்றது. இப்படியிருக்கையில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் சோறு சமைப்பதற்கான புது முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் கலோரியானது அரைவாசியாக குறைக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் உண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ளார். College of Chemical Sciences in...
பெரிய தொலைக்காட்சிகளில் வருடத்திற்கு ஒருமுறை விருது விழாக்கள் நடைபெறும். அப்படி பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம். அண்மையில் நடந்த விருது விழா என்றால் அது ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 தான். இதில் யார் யார் என்னென்ன விருதுகள் பெற்றிருக்கிறார்கள் என்ற முழு விவரம் இதோ, சிறந்த நாயகி- சபானா (செம்பருத்தி) சிறந்த ஹீரோ- ஸ்ரீ சிறந்த வில்லி- வனஜா சிறந்த தொடர்- பூவே பூச்சூடவா சிறந்த அறிமுக...
சினிமாவில் நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் சும்மா விடுவது இல்லை. அவர்களுக்குள் வசூலில் கலக்கும் நடிகர் யார் என்ற பெரிய சண்டை நடக்கும். விஜய் சேதுபதி ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்பட்டாலும் இப்போது தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். இவரது 25வது படமாக சீதக்காதி படத்திற்காக பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ நடைபெறுகிறது. விஜய் சேதுபதி போட்டியாளர் என்று பார்க்காமல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக...
(மன்னார் நகர் நிருபர்) 2018ம் ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று மன்னார் மாவட்ட செயலகத்தின் இந்து அலுவல்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மவட்ட அரசாங்க அதிபர் திரு.மோகன்றாஸ் தலைமையில் வாணிவிழா பூஜையும் அதனை தொடர்ந்து பல்வோறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன் திட்டமிடல் பணிப்பாளர்  மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாவட்ட...
அதிகமான அளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிடால் தான் உடல் பருமன் அதிகரிக்கும் என்பார்கள். இதற்கு எளிய வழி தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் கொள்ளு சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அது எப்படி என்பதை இனி தெரிந்து கொள்வோம். தேவையானவை கொள்ளு - 1/2 கப் சீரகம் - 1 ஸ்பூன் தனியா - 1...
புத்தளம் – 18ஆவது கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஜுப் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாந்தமையினாலேயே நேற்றிரவு(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து...
இன்று முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 5 தடவைகள் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இன்றிலிருந்து தமது சங்கத்தில் 2 ஆம் கிலோமீற்றருக்கான கட்டணம் 5 ரூபாவால் அதிகரிக்கும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எல். ரோகன பெரேரா தெரிவித்தார். இதேவேளை, இன்று முதல் மேல் மற்றும் தென் மாகாணத்தில் மட்டும்...