சிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன் தமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குரல்வளையை அது நசுக்குகின்றது. அவ்வாறு குரல்வளை நசுக்கப்படுபவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன். சிவசக்தி ஆனந்தனின் குரல்வளை கடந்த பத்து மாதங்களாக நசுக்கப்பட்டு , பாராளுமன்றில் அவரது பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான காரணம்...
  இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டு, இனம் சிதைக்கப்பட்டு, துண்டுதுண்டாக குழந்தைகள் சிதைக்கப்பட்டு, *இசைப்பிரியா* உள்ளிட்ட போராளிகள் அலங்கோலப்ப டுத்தப்ப.ட்டதை யெல்லாம் கண்டுகொள்ளாமல், இலங்கை சிங்கள அரசை ஆதரித்தும், *புலிகளை தீவிரவாதிகள்* என்றும் பேசியவர்தான் இந்தச் *சின்மயி.* தன்னைப் போன்ற ஒரு பெண்ணான இசைப்பிரியாவுக்கு இறங்காத சின்மயியின் மனம் .... கொடிய சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கியதென்றால்.... சின்மயி யார் என்பதை உணர முடிகிறதல்லவா ....! சின்மயி, பார்ப்பன இந்துத்துவா அதிகார வர்க்கத்தால் இயக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் ஒரு நபர். பார்ப்பனியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, எதிரிகளை மட்டுமல்ல... பார்ப்பானைக்...
(மன்னார் நகர் நிருபர்) வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு இரண்டு லட்சம் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் சுய தொழில் உற்பதிகளில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கான சுய தொழில் உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வானது மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து...
  மிடூ" போராட்டத்தில் பாடகி சின்மயி வைரமுத்து கூறியிருப்பது முற்றிலும் உண்மையே. அதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புவது மடத்தனமானது’ என்று ஆணித்தரமாக களத்தில் இறங்கியியிருக்கிறார் தமிழ், தெலுங்குத் திரையுலக ரசிகர்களின் டார்லிங் சமந்தா. இது குறித்து இன்று தனது ட்விட்டரில் துணிந்து பதிவு செய்த சமந்தா, ‘டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள்....
மன்னார் நகர் நிருபர் மன்னார் மனித புதைகுழி உள்ளக நடவடிகைகள் 86 வது நாளாக  இன்றும் தொடர்சியாக இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது ஆனாலும் இன்றைய தினம் அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளை விடுத்து குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான செயற்hடுகள் இடம்பெற்று  வருகின்றது. மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி வு.சரவணா ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் மன்னார் மனித புதை குழி தொடர்பான...
பிரித்தானியாவில் 2 வயது குழந்தை படுகாயங்களுடன் தந்தையால் கொலை செய்யப்பட்ட நிலையில், குழந்தைக்கு போதை மருத்து கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. டயலன் டிபின் பிரவுன் (2) என்ற குழந்தை கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் படுகாயங்களுடன் கிடந்தான். இதையடுத்து பிரவுன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தான். பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரவுனின் கல்லீரலில் வெட்டு காயங்கள் இருந்ததும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை பிரவுனை...
(மன்னார் நகர் நிருபர்)   தமிழ் நாடு 'மக்கள் கண்காணிப்பம்' பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர்  இன்று (11) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் 'சதொச' வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற   மனித  எலும்புக்கூடு அகழ்வு பணியை நேரடியாக சென்று பார்வையிட்டனர். சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு 'மக்கள் கண்காணிப்பம்' பொது அமைப்பின்...
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் தரையிறங்கினர். ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில், மனிதர்களை இட்டுச் செல்லும் விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ரஷ்யத் துணைப் பிரதமர் போரிசோவ் அறிவித்துள்ளார். கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி...
வனவிலங்குகள் தொடர்பாக உலக அளவில் நடைபெற்று வருகின்ற சட்டபூர்வமற்ற வர்த்தகம், பல விலங்குகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பெறக்கூடிய லாபத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது இந்த வனவிலங்குகளை பாதுகாக்க உதவலாம். உணவு, செல்ல பிராணிகள், மருந்துகள் மற்றும் அணிகலன்களாக கூட இறந்த அல்லது வாழும் விலங்குகள் தொழில்துறை அளவில் விற்கப்படுகின்றன. இத்தகைய சட்டபூர்வமற்ற வத்தகம், மனித குரங்குகள் முதல் ஹார்ம்ல்ட் ஹார்ன்பில்ஸ் (அலகின் மீது கொம்பு போன்ற...
பொதுவாக நடிகர்களை மக்களுக்கு எந்த அளவிற்கு பிடிக்கிறதோ அதே போன்று அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு மிக அதிகமாகவே பிடிக்கிறது. சர்கார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து கனடா Toronto நகரில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. விஜய் தனது மகள் திவ்யா கூட அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருப்பது போல் அந்தக் காட்சியில்...